@DMKITwing தெளிவா தெரியுது கண்டிப்பா இது tvk கூட்டம் இல்லை... எந்த tvk காரனும் இவ்வளவு நேரம் பொறுமையா எல்லாம் உட்கார்ந்துட்டு இருக்க மாட்டான்... விஜயபாஸ்கர் ஓட காசு விளையாடிட்டு இருக்கு
@News18TamilNadu இனிமே ஒவ்வொரு tvk மாநாட்டுக்கும் 50 பேர் சாவான்.. எல்லாருக்கும் அரசு வேலை கொடுங்க ... படிச்சு வேலை வாங்கணும்னு நினைக்கிறவன் கடசி வற நாசமா போகட்டும்
@RealAravind36@DMKLegalWing@DMKITwing இப்படியே தகவல் தகவல்ன்னு பொது ஊடகம் கேவலமா நடந்துக்கிட்டா எப்படி ...மக்கள் மனசுல எதுக்கு இப்படி விஷத்தை பரப்பிட்டு இருக்காங்க
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar சார் கரண்ட் போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு, இன்னும் வரல ... புள்ளைங்கள நாளைக்கு பள்ளிக்கூடம் அனுப்புறதா வேணாமா... அழுதுட்டே இருக்காங்க ... சென்னை மடிப்பாக்கம் சீனிவாசா நகர்
@sumanthraman But salem ppl like... உணவு உடை உறைவிடம், இதுல முதல் இடத்தில் உணவு... ஒரு தண்ணியை கூட அரசால கொடுக்க முடியாமல் தனியார் கிட்ட கொடுக்குறீங்கன்னா எதுக்கு சோறு திங்குறீங்க... @TamilanParthib1@TVKHQITWingOffl
பாத்தியா கோர்ட்டு சொல்லிடுச்சு?
எங்க அண்ணன் கரூருக்கு போகலாம்
சுப்ரீம் கோர்ட்டில் மொக்கை வாங்கிய திமுக...
இப்படி எல்லாம் ஆர்கஸம் அடையறதுக்கு முன்னாடி என்ன கேசு கோர்ட் என்ன சொல்லுச்சுன்னு தெரியாம ...
தற்குறிகள்