இப்போது அரசியலுக்கு வருகிற நடிகர்கள், “என்னை முதல்வர் ஆக்குங்கள்; அப்போதுதான் நான் மக்களிடம் வருவேன்” என்று கூறுகிறார்கள்.
அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்வேன் என்பதல்ல அரசியல்;
அதிகாரம் இல்லாமலேயே மக்களுக்காக நிற்பதே உண்மையான அரசியல்
#நல்லக்கண்ணு#nallakannuayya#nallakkannu
வரலாறு படைத்து,
வரலாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் எங்கள் தேசியத் தலைவர்.
காலம் உள்ள வரை,
தமிழ் உள்ள வரை
இவர் பெயர் நிலைத்திருக்கும்!
#ஒப்பில்லாத்தலைவன்#HBDTamilsLeader68