@saran_2016 No rain nothing. Don't believe rumours from main stream media for a TRP. Life will be as usual this monsoon season and it will be a dry monsoon season in overall.
@CentristPulse கமல் பல நகைச்சுவை படங்களை எடுத்துள்ளார் & நடித்துள்ளார். அதில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று. வீரவசனம் பேசி விட்டு உதயநிதியின் காலடிகளை பிடித்தவர்
@devpromoth கேவலம் ஒரு வீட்டுக்கு என்னவெல்லாம் முட்டு கொடுக்க வேண்டி உள்ளது. நீ சொல்ற லாஜிக் பார்த்தால் எல்லாருக்கும் ஆளும் அரசு வீடு கொடுக்க வேண்டும் ஏனெனில் ஓட்டு போட்டது தமிழ்நாட்டு மக்கள். ஆனால ஏன் உனக்கு மட்டும் வீடு கொடுக்கிறார்கள். இந்த பொழப்புக்கு நீ வேறு பிழைப்பு நடத்தலாம் .
@sansbarrier@sumanthraman They have high profile advocates to argue in SC & get verdict in favour as it is a govt entity & how come ED raid/investigate state govt department officials like what we have already witnessed in TASMAC https://t.co/1oCAp0larn one more scam will be buried easily with law support
@Deltarains Good work Sir. Thank you for your effort to cover the entire episode of Montha. Quiet days ahead but looking forward for your continuous support to us for rest of the monsoon season. Keep it up!!
@Arappor இதெல்லாம் தாத்தா காலத்துக்கு திரைக்கதை டெக்னிக். இவங்க ஒருத்தனை செட்டப் செஞ்சு டிவிட் போட அதற்கு அவர் பார்த்து நடவடிக்கை எடுக்க பதிலுக்கு நன்றி சொல்ல. போதும்டா ரீல் அந்து போச்சு. வரும் முன் காப்பான் அரசன், வந்த பின் விடை தேடுவான் கோமாளி
@ChennaiRains I think government shuld give authority of declaring rain holidays for districts to School education department after receiving inputs from respective Chief Education Officers. How come #kanchipuram#chengalpattu collectors decided in this way when there is a continuous rain.
It is bad decision to keep schools opened in #Chengalpattu#Kanchipuram districts despite continuous rain since yesterday night and still continue now. Wondering leave announced on sunny day earlier this month.
#chennairains#cyclonemontha
பள்ளி கல்லூரிகள் இயங்கும்
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்
மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
#Tirupattur#Chengalpattu#Ranipet#Kanchipuram
#BigBreaking#Rainholiday#Cyclonemontha
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (28.10.2025) விடுமுறை.
தொடர் மழையை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
@navin_offl இது தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் அல்ல பீகாரில் உள்ள திருவாரூர். நான் டால்டாகாரன் என்று முதல்வர் சொன்னது தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் - இப்படிக்கு அயன் பண்ணும் ஃபேக்ட் செக் தம்பி