One sun
One Mars
One moon
One Jupiter
One Mercury
One Venus
One Neptune
One Uranus
One super star thalaivar
நீ யே super star aa இருந்துக்கோட பொட்ட @rajinikanth
Shoutout to Shabbir Ahmed @Ahmedshabbir20 🫡
The kind of ground level journalism that actually takes effort. His fieldwork and reporting around the Veeramani POCSO case deserve genuine appreciation. Respect for putting in the work and following the story closely 👏🏼
சபீர் இத பத்தி Detail பேசலன்னா இது வெளியில் தெரிஞ்சிருக்காது...
சவுக்கு சங்கர் பேசுனாரு First ஆனா attention கிடைக்கல ஆனா சபீர் பேசுனதும் #TVKVirtualWarriors உள்ள குதிச்சாங்க எல்லாமே மாறிட்டு 🔥🔥
Hats off @Ahmedshabbir20 🫡🫡
உன்ன நம்பி உனக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தவங்களும் கண்டிப்பா பெருமை படுவாங்க 🔥
நீ மக்களை காக்க வந்தவன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய்! @TVKVijayHQ
உனக்கு எதிராய் எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த படத்தை தான் அரக்கனாக சித்தரித்தார்கள்.
ஆம் நீ அடங்காத அரக்கன் தான் எதிரிகளுக்கு! 🔥