மிஸ்யூ என்பதன் அர்த்தம் வெறுமனே நான் உன்னை இழக்கிறேன் என்பதல்ல. அதையும் தாண்டி நான் உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என்பதாகும்.
Video Out Now!
YouTube - https://t.co/LaQ0mxJ6z9
#manushyaputhiran#missyou
"நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!"
https://t.co/emgZgBIdBO
"கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல் தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்!"
Google Podcast - https://t.co/L5bQ0RfOMT
Apple Podcast - https://t.co/w8KFAwV4Vv
JioSaavn - https://t.co/2Z5fSeV5aj
#namuthukumar
"என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான்.
முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்...
பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்..."
Google Podcast - https://t.co/jostMLXh5Z
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBIdBO
#namuthukumar
கொட்டிக்கிடக்கும் பிரியமெல்லாம் அம்மாக்களிடம் சொல்லாமலே வாடிப்போகின்றன. இன்னும் எத்தனை காலம் அம்மாக்கள் மீதான காதலை கட்டி வைக்கப் போகிறோம்? கொஞ்சம் அதையும் சொல்ல தைரியத்தை வரவழைத்துத் தான் பார்ப்போமே.
Google Podcast - https://t.co/Cj4dGQnLua
#namuthukumar
மூடிக்கிடக்கும் உறவுகளின் கதவுகளை நோக்கி ஒரு பயணம்.
இன்று முதல் புதிய தொடர் ஆரம்பம்.
Google Podcast - https://t.co/sFeni5qLXA
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBIdBO
#namuthukumar
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | பேச்சுலர் அறை streaming now on our YouTube, Facebook and Audio Platforms.
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBqCKg
#pavijay
எத்தனை வண்ணங்கள் பூசிப் பார்த்தாலும் தமிழின் மூலவண்ணம் அழிவதேயில்லை.
தமிழுக்கு நிறம் உண்டு OUT NOW...!
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBIdBO
#Vairamuthu
திறமையாக தொடர்ந்த பிரசாரத்தால், ஒருவன், தன் மக்களிடம் சொர்க்கத்தை நரகம் என்றும், மிக மோசமான நரக வாழ்க்கையைச் சொர்க்கம் என்றும் நம்ப வைக்க முடியும்.
-ஹிட்லர்
அப்பா... உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது. இன்று, இவ்வேளையில் அளவில்லா அன்புடன் என் கண்ணீரில் சில துளிகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்!
-நா. முத்துக்குமார்
(Book: அணிலாடும் முன்றில்)
"நீங்கள் ஏன் எதுவுமே செய்வதில்லை என்று மற்றவர்களைப் பார்த்து மட்டுமே கேட்கும் சிலர் இங்கே இருக்கிறார்கள். நாம் ஏன் மற்றவர்களுக்காகக் காத்திருக்க வேண்டும்? நான் ஏன் ஓரடி எடுத்து வைத்து முன்னால் நகரக்கூடாது?
மக்கள் அமைதியாக இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது."
-மலாலா
“The world is a mirror. We receive from life not what we want but who we are.”
-Robin Sharma
(Book: Discover Your Destiny With The Monk Who Sold His Ferrari)
லட்சியம் என்றது சாதனை என்றது கடவுளை அடையுறது மாதிரி ❤️
Power of the 10 Seconds | பத்து செகண்ட் முத்தம் streaming now on our YouTube, Facebook, IGTV and Audio Platforms.
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBqCKg
"என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான்.
முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்...
பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்..."
- ஆபிரிக்கப் பழங்குடிப் பாடல்