விழுப்புரம் மண்டலம் - தேர்தல் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி..!
2024 நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் (17.02.2024) அன்று நடைபெற்றது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்கள் திரட்டிய முதல்கட்ட நிதியினை வழங்கினர்.
கழகத்தின் பொருளாளர் மு.செந்திலதிபன், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கழக செயலாளர்கள் விழுப்புரம்-பாபு கோவிந்தராஜ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான க.ஜெய்சங்கர், கடலூர் கிழக்கு-என்.ஆர், கடலூர் மேற்கு-எம். பிச்சை, கடலூர் தெற்கு-ஏ.என்.குணசேகரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.கந்தசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கே.வி.மோகனசுந்தரம் ஆகியோர் தங்களது மாவட்ட கழக தோழர்கள் மூலம் திரட்டிய நிதியினை வழங்கினர்.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.பெரியார், சாஞ்சி சிவராமன் ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் நிதி திரட்டிய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டேன்.
நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட அவைத் தலைவர் மா.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் S.சேட்டு என்ற ஜெகதீசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் R.வீரபாண்டியன், N.செல்வி, இல. பெருமாள், தீர்மானக்குழு உறுப்பினர் ம.நரசிம்மன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சி. வே.ராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் க.பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் S.ஷாஷகான், இலக்கிய அணி R.N.கிரி, ஒன்றிய நகர செயலாளர்கள் தெ.ராமலிங்கம், A. C.குமார், க.ராஜேந்திரன், A.V.விநாயகமூர்த்தி, ம.சம்பந்தம், த.முருகன், கி. பரிமேலழகர், பொதுக்குழு உறுப்பினர்கள் D.R.அருள், க.மகபூப் உசேன், R.மலையாளத்தான், R.இராமசாமி, A.சேகர், கழக முன்னோடிகள் தின்டிவனம் பாஸ்கர், R.விஜயகுமார், K.அசோகன், A.M.அமீர்.
கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட பொருளாளர் ஐ. மதன், மாவட்ட துணை செயலாளர் பின்னலூர் மு.மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.கே.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் இரா. குமார், நகர செயலாளர்கள் எஸ்.ஐயப்பன், நாக ஆதித்யா, இராம.சிவசங்கர், கு.பழனிவேல், எஸ்.கே.ஆர்.ராதா கிருஷ்ணன், அ.கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் நாகை ஜெய்சங்கர், SKR ராதாகிருஷ்ணன், கி..ராஜாராமன், ச.கிருபாகரன், வீரமணி, பி..டி.செல்வம், இரா.மஞ்சினி.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட அவைத்தலைவர் T.S.வாசன், மாவட்ட பொருளாளர் சௌகத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முனீர்கான், வேலு, சீனிவாசன் R.விக்ரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், CNR.மாதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சேந்தநாடு சம்பத், K.J.சரன்ராஜ், மா.பூவராகவன், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் வாட்ச் வீ.சேகர், கடகால் ராஜேந்திரன், M.பூமாறன், A.L. கணேஷ் குமார், இந்திராணி கணேஷ்குமார், கானாங்காடு ராஜா, லட்சுமி காந்தன், புகழேந்தி, வசந்தா சுந்தரம், அன்பழகன், M.ஏழுமலை, நகர செயலாளர்கள் ம.அயோத்தி, மாவட்ட தொண்டர் அணி ஆட்டோ சிவா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கணபதி அன்னமத்தேசி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் A.சந்தோஷ்.
கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்: மாவட்ட அவைத்தலைவர் ஆ.ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் செல்வ.செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் க.சுப்பிரமணியம்,நகர செயலாளர்கள் த. மனோகரன், பெ.அய்யாவு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.ரமேஷ், சூ.மத்தியாஸ், ரே.பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் இரா. சம்பத்குமார், து.வைகுந்தம், இரா.ரமேஷ்,முதனை மூர்த்தி, இரா.விக்னேஷ், பா.சுதாகர், R.D.சண்முகம்.
கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட அவைத்தலைவர் இரா.கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், மாவட்ட பொருளாளர் சி.செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் பி.பார்த்திபன், செ.அருள்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.எஸ்.ரவி, மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வீ.மா.இராமமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் பா.ராசாராமன், மாநில தொண்டரணி துணை செயலாளர் பா.தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமி.அண்ணாதுரை, தாமரைச்செல்வன், ஒன்றிய நகர செயலாளர்கள் டிங்கர் குமார், R.பன்னீர்செல்வம், P.சிவகுமார், K..சிவக்குமார், அ.பிரகாஷ், த.சிவக்குமார், மு.பாஸ்கர், P.பாலகிருஷ்ணன், த.குமார், த.ரமேஷ், த.ஆனந்தராஜ், த.பழனி ராஜன்
கலந்துகொண்டனர்.
வேலூர் மண்டலம் - தேர்தல் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி..!
2024 நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் (17.02.2024) அன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் புறநகர், வேலூர் மாநகர், திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டங்களை சேர்ந்த வேலூர் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்கள் திரட்டிய முதற்கட்ட நிதியினை வழங்கினர்.
கழகத்தின் பொருளாளர் மு.செந்திலதிபன், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கினர்.
மாவட்டக் கழக செயலாளர்கள் திருவண்ணாமலை தெற்கு - சீனி.கார்த்திகேயன், இராணிப்பேட்டை - P.N.உதயகுமார், திருப்பத்தூர் - வ.கண்ணதாசன், வேலூர் புறநகர் - A.கௌதமன், வேலூர் மாநகர் - G.கோபி, திருவண்ணாமலை கிழக்கு - V.K.சுதாகர், திருவண்ணாமலை வடக்கு பொறுப்பு குழு தலைவர் - S.K.இரத்தினகுமார், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ. நசீர் கான், தீர்மானக் குழு உறுப்பினர் பாசறை பாபு ஆகியோர் தங்களது மாவட்ட கழக தோழர்கள் மூலம் திரட்டிய நிதியினை வழங்கினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நமது இயக்கத்திற்கு தேர்தல் நிதி திரட்டிய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டேன்.
தலைமை செயற்குழு உறுப்பினர் D.முருகன், திருவண்ணாமலை நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட அவை தலைவர் இ.தேவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.குபேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கே.நாகராஜ், நகர செயலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் C.மனோகரன், வே.சின்னையன், எம்.ராஜேந்திரன், மஞ்சுளா ராமஜெயம், சீத்தாராமன், M.B.நாதன், குப்புசாமி, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் R.சுப்பிரமணி, V.மாணிக்கவாசகம், K.ராஜேந்திரன், தேனி மலை முருகன், திருவண்ணாமலை மாவட்ட இணையதள அணி சிவகுமார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்:
மாநில சட்டத்துறை துணை செயலாளர் எம்.பி நேதாஜி,பொறுப்புக் குழு உறுப்பினர்கள் குட்டி ஆர்.வெங்கடேசன், வி.சிவக்குமார், ஏ.பி.ராஜா, இ.கே.ஸ்ரீதர் எம்.நடராஜன், கே.ராமமூர்த்தி, சிவக்குமார், ஒன்றிய நகர செயலாளர்கள் பச்சையப்பன், பிரபாகரன், சௌந்தர்ராஜன், மதன்குமார், சஞ்சய்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்;
மாவட்ட துணை செயலாளர் பரந்தாமன், ஒன்றிய நகர செயலாளர்கள் ரவி, R.காரியப்பன், அ.மு.சுபகத்துல்லா, S.கிருஷ்ணமூர்த்தி, T.S. ராஜா, S.ராஜன்.
வேலூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட அவைத் தலைவர் துரை வேல், தலைமை செயற்குழு உறுப்பினர் P.சேகர், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, முஸ்தாக், இந்துமதி, பொதுக்குழு உறுப்பினர்கள்V.K.பழனி, ரவிக்குமார், பகுதி செயலாளர்கள் சிவராமன், சீனிவாசன், செந்தில்.
வேலூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட பொருளாளர் M.D.சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் ப.ஹரி கிருஷ்ணன், நகர செயலாளர் ஆட்டோ பி. மோகன், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.பாலாஜி, பாரத் பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி MC, ஆர்.பாண்டியன்.
இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள்:
தலைமை செயற்குழு உறுப்பினர் P.ஜெய்சங்கர், வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் S.M.ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் என்.ரவி, D.பாஸ்கர், நெமிலி ஆறுமுகம், நகர செயலாளர் சு.பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், G.மோகன்ராஜ்.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள்:
மாவட்ட பொருளாளர் C.V.மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் குண.இமயவர்மன், A.C.அன்பரசி செல்வகுமார், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் T.K.சரவணன், ஒன்றிய நகர செயலாளர்கள் T.R.இளங்கோவன், KKSவைகோ பொன்னுசாமி, P.கருணாநிதி, N.C.விசுவநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் R.விஜயகுமார், சந்தோஷ் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பரிமளம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
20.02.2024.
பட்டுக்கோட்டை நகர செயலாளர் மு.செந்தில்குமார் சகோதரர் புதிய இல்ல திறப்பு விழா..
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகர செயலாளர் மு.செந்தில்குமார் அவர்களின் சகோதரர் மு சாய் கிரிதர்.
பட்டுக்கோட்டை வட்டம், உக்கடை கிராமம், பொன்னவராயன் பேட்டை கிராமத்தில் கட்டியுள்ள புதிய இல்லத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நேற்று (11.02.2024)அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, அன்பு வளரட்டும் செல்வம் பெருகட்டும் என்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.
நிகழ்வில் கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், மாவட்ட கழக செயலாளர்கள் தஞ்சாவூர் தெற்கு வி.தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபாரதி விஸ்வநாதன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் கோ. துரைசிங்கம், பட்டுக்கோட்டை நகர செயலாளர் மு.செந்தில் குமார், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் மணிவாசகம், பர்மா செல்வம், வைகோ பன்னீர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.02.2024.
தஞ்சாவூர் மண்டலம் - தேர்தல் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி..!
2024 - நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நேற்று (11.02.2024) நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தஞ்சை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல்கட்ட நிதியினை வழங்கினர்.
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
அரசியலில் நேர்மை..!
பொதுவாழ்வில் தூய்மை..!
லட்சியத்தில் உறுதி..!
என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசியல் பொதுவாழ்வில் 60 ஆண்டுகாலமாக ஓய்வின்றி செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் தன்னலமற்ற உழைப்பு, தமிழ்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட வாழ்வாதார போராட்டங்கள் என மக்களுக்கான இயக்கமாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும்,
தேர்தல் அரசியலில் வெற்றி மட்டுமே நமது இலக்கு...
அதற்காகன முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரை வழங்கினேன்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் தஞ்சாவூர் வடக்கு - வீ. தமிழ்செல்வன், தஞ்சாவூர் தெற்கு இரா.ஸ்டாலின், நாகபட்டினம் _ கீழ்வேளூர் வெ.ஶ்ரீதர், திருவாரூர் - பா.பாலச்சந்திரன், மயிலாடுதுறை - செ.சந்திரமோகன் (எ) கொளஞ்சி, மாநில இளைஞர் அணி செயலாளர் ப. த. ஆசைத்தம்மி், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் கோ. துரைசிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் வழங்கிய நிதியினை பெற்றுக்கொண்டேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.02.2024.
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றேன்!
தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர்சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு எனும் தாரக மந்திரந்தை நமக்கு தந்த அறிவுலக மேதை, திராவிட இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரிய தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் தலைநகர் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
கழக முன்னணியினர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.01.2024
தலைமை அலுவலகம் தாயகம் மேலாளர் வீ.ருத்ரன் அவர்களின் சகோதரர் வீ. லோகீஸ்வரன் உடலுக்கு அஞ்சலி..!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தின் மேலாளர் வீ.ருத்ரன் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வீ. லோகீஸ்வரன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
தென் சென்னை கிழக்கு மாவட்டம், மேடவாக்கம் பகுதி, நன்மங்கலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (05.02.2024) நேரில் சென்று மறைந்த லோகீஸ்வரன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பிலும், இயக்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.
உடன் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை. மகேந்திரன், கழக தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர், வெ.ரவிச்சந்திரன், மேடவாக்கம் பகுதி செயலாளர் வெங்கடேசன், பகுதி செயலாளர் துரை மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் துரை குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ. பன்னீர் தாஸ், பல்லாவரம் ஹக்கீம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
05.02.2024.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தலைமையிலான குழுவுடன் இன்று மதிமுக பேச்சுவார்த்தைக் குழு கழகவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் நானும் பங்கேற்றேன்
மு.செந்திலதிபன்
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களுடன் சந்திப்பு..!
இன்று காலை (05.02.2024) காலை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்தனர்.
அப்போது கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரார், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு சலுகைகளைப் பெறுவதற்கு 'சீர்மரபு பழங்குடியினர்' DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு சலுகைகளைப் பெறுவதற்கு 'சீர்மரபு வகுப்பினர்' DNCs (Denotified communities) எனவும் 'இரட்டை சாதிச்சான்றிதழ்' வழங்கும் முறை உள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள், சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இன்று (05.02.2024) பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன் தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்க நிர்வாகிகளை அழைத்து வந்திருந்தார்.
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களை சந்தித்து தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகளின் கோரிக்கை பற்றி விரிவாக எடுத்து கூறினேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து இந்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
அப்போது தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார் உடன் இருந்தார்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி தி மு க
05.02.2024.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.....
புதூர் மு.பூமிநாதன்
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்....
@mkstalin#மதுரை_தெற்கு_தொகுதி
எனது கோரிக்கையினை ஏற்று
உலகப்புகழ் பெற்ற பின்னனிப் பாடகர், கலைமாமணி திரு.டி.எம்.செளந்தரராஜன் அவர்களின் முழு உருவச்சிலை அருகே அமைந்துள்ள புதுராமநாதபுரம் சாலையை டி.எம்.செளந்தரராஜன் சாலையாக பெயர் மாற்றிய
@Boominathan_MLA@city_madurai Respected sir, அந்த கழிவுநீர் தொட்டியில் காலையில் அடைப்பு எடுத்தால் மாலையில் அடைத்துக்கொள்கிறது. அதற்கான காரணம் பக்கத்து தெருவில் இருந்து எடுத்து வந்து குடியிருப்பு பகுதியில் அதிகாரிகளால் கொட்டப்பட்ட தேவையற்ற மண்ணே காரணம் 💯. அந்த மண் தொட்டியினுள் சென்று அடைத்து கொள்கிறது.
மதுரை மக்களின் நீண்டநாள் ஏக்கமான
உலகப்புகழ் பெற்ற பாடகர் மண்ணின் மைந்தர்
டி.எம்.செளந்தரராஜன்
அவர்களின் முழு உருவச்சிலையினை
மதுரை முனிச்சாலை சந்திப்பில் திறந்து வைத்த
மாண்புமிகு திராவிட மாடல் முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
#TMS100#TMSoundararajan
பத்மஸ்ரீ டி.எம்.செளந்தரராஜன் அவர்களுக்கு மதுரையில் முழு உருவச்சிலையை திறந்து வைத்து பெருமை சேர்த்த
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
#மதுரை_தெற்கு_தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்..
பத்மஸ்ரீ டி.எம்.செளந்தரராஜன் அவர்களுக்கு மதுரையில் முழு உருவச்சிலையை திறந்து வைத்து பெருமை சேர்த்த
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
#மதுரை_தெற்கு_தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்....
தமிழ் சினிமாவை தனது காந்த குரலால் கட்டிப் போட்டு - நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது சிலையை மதுரையில் திறந்து வைத்தேன்.
24 வயதில் பாடத் துவங்கி, 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் திரைப்பாடல்கள், 2500 பக்திப் பாடல்களைப் பாடிய அவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பக்திப் பாடல்கள் இன்றுவரை தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைப் பகுதிக்கு ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டினோம்.
“திரை இசை, மக்கள் இசை யாரும் அடையாத உயரத்தைப் பெற்றவர் டி.எம்.எஸ். 1950-ஆம் ஆண்டு மந்திரிகுமாரி காலத்தில் இருந்து எனக்கு நண்பர். நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் வித்தைக்காரர்” என முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.
கலைஞரின் வரிகளில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார்.
காலத்தால் அழியாத பாடல்கள் பல பாடிய அவர் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவார்.
#TMS100 #TMSoundararajan
பத்மஸ்ரீ டி.எம்.செளந்தரராஜன் அவர்களுக்கு மதுரையில் முழு உருவச்சிலை அமைக்க அனுமதி தந்து திறந்து வைக்க
வருகை தரும்
சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் @mkstalin அவர்களை
தொகுதி மக்களின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்.
#மதுரை_தெற்கு_தொகுதி