முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
"விசில் அடிங்க " என்று கதறும் கொத்தடிமைகள் தலைமறைவு😁😁
1) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் 6 மாதங்களுக்குள்ளயே விரிசல் ஏற்பட்டு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத கட்டிடடமாக மாறி இருப்பதாக புகார்.!
2) 50 கோடி மதிப்பிலான
கோவில் சொத்த ஆட்டைய போட்டு அந்த இடத்தில் கட்சி ஆபீஸ் கட்டி வச்சிருக்காங்களாம் மொத்தமா சிக்கி இருக்காங்க 😂👌
3) ஜெம் வீரமணி.. கோடம்பாக்கம்ல வீடு எடுத்து சின்ன பொண்ணுங்களை சீரழிச்சு இருக்கான்.. தேவைப்பட்டவங்களுக்கு சப்ளை பண்ணிருக்கான்.. தமிழ்நாட்டில் Epstein..
எதுனா வாய் திறந்தாங்களா?? வேணும்னா மானே.. தேனே.. பொன்மானே... Tvk தான் காரணம் னு சொன்னா வாய் திறப்பாங்களோ?? அப்பா.. உதய்னா.. கனி அக்கா இன்னிக்கு அந்த பாரதிதாசன் ட்வீட்க்கு மட்டும் தான் டைம் இருந்துச்சோ??
@Udhaystalin@mkstalin@KanimozhiDMK
MLAகளுக்கு கார் தேவை! இதுதான் காரணம்.
CM Vijay’s plan to provide cars and assistants for MLAs has sparked debate. I see them as tools that could help people’s representatives serve us better.
I discuss this with journalist Priyan. உங்கள் கருத்து?
#tamilnadupolitics
#RjBalaji: 2 Years ago, A man in TN.. Nobody believed in him.. A lot of people ridiculed.. there was negative propaganda.. But that man believed himself.. He persisted with his dreams & thoughts.. Now he's the Hon' CM of TN.. Joseph Vijay avargal..🤩💥
நிறைந்த மாண்பும் செறிந்த மரபும் கொண்ட... நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட மகத்தான தருணம்!
இந்த தருணத்தில்
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக என்னை முன்னிறுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்து என்னை சட்டமன்றத்துக்கு அனுப்பிய திருச்செங்கோடு வாழ் மக்களுக்கும் அன்பு நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருச்செங்கோடு தொகுதிக்காகவும்
அமைச்சர் என்ற முறையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காகவும் உழைத்திடுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன்!
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
Update regarding law and order :
Some fantastic news for Tamilnadu people !
@CMOTamilnadu has ordered police officials from top to bottom to not show any partiality when it comes to illegal activities - whatever political party , even his own party - there will not be any lenience . No recommendations to escape arrest anywhere in Tamilnadu .
Special task forces to be set under every SP and will operate independently without any influence - earlier it was operating under few top officers .
Young and upright officers to be given priority throughout Tamilnadu .
CCTV in every station in the next 3 months . Strict order regarding that - to be connected to a centralised system.
We will see visible changes in the next 6 months !
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
Rahul Gandhi reportedly said during a Congress meeting after polling that they made a mistake in Tamil Nadu and should have gone with Vijay 🔥🔥🔥
TVK is Winning 🙏
75 வருஷ ஆலமரம் இன்னிக்கு நம்ம ஜெயிப்போமா மாட்டோமான்னு சோறு தண்ணி இல்லாம தூக்கம் இழந்து நடுங்கிட்டு இருக்காங்க.
தலைவர் அவங்களோட ஆணிவேரையே அசச்சி காட்டிட்டாரு இனி நம் தலைவர் காலம் 🔥