District administrations have taken various intiatives to promote #chessolympiad22. This beautiful video is by District Administration, Pudukkottai in which Classical, Folk, Mal Yutham and Silambam artists magically transport us to a World of creative fantasy,
1/2
Ajith - Vijaykanth star-night issue
Therinja matter dhan irundhalum
enna gethu man @Akracingoffl ..
Always has a clear, genuine perspective that sets him apart..
Padam varalanu kaduppu mayira irudhalum,indha madhiri oru video paartha,ellam parandhu poyittu❤️😭
இத்தனை வீடியோ ஆதாரங்கள்; லாக்கப்பில் தாக்கப்படும் சிசிடிவி உட்பட.. கடந்த காலங்களில் இவ்வளவு ஆதாரப்பூர்வமாக சிக்கிய கஸ்டோடியல் டெத் வழக்கு வேறு உண்டா?
எந்த அழுத்தமும் இன்றி அரசாங்க இயந்திரமோ முதலமைச்சர், அமைச்சரவை முதல் அதிகாரிகள் வரை தியேட்டரில் கொண்டாட்டம் போடுகின்றனர்.
எப்படி? எவ்வளவு இயல்பான செய்தியாக இது நார்மலைஸ் செய்யப்பட்டிருக்கிறது? ஏனென்றால் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏக்டிவிஸ்டுகளும் இன்று ஜனநாயகன் கொண்டாட்டம் தான் முக்கியம்.
இன்று (23.07.2026), புதுடெல்லி - நாடாளுமன்ற வளாகத்தில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்…
@arivalayam#Neet
நாடெங்கும் போராடுவர்களுக்கு தேவை தீர்வும் ஆதரவும்; மௌனமோ, அச்சுறுத்தலோ, வன்முறையோ அல்ல! மாணவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு!
NEET ஒரு முறைகேடான systemனு திமுக கத்திட்டு கெடந்ததை இந்தியா கண்டுக்கல, ஆனா இனி privileged studentsலயும் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பலனடைய முடியும்னு நிலை வந்த பிறகு ஒரு பெரிய குழப்பம்-ஏமாற்றம் வந்திருக்கு இந்திய நடுத்தர வர்க்கத்திடம்..
இப்போ நடப்பது அதன் வெளிப்பாடே..
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
முகத்தை மறைத்துக் கொண்டு மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்தாரே விஜய், இப்போது அதே மெரீனா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு எதற்குத் தடைவிதிக்கிறார்?
தமிழக மக்கள் NEET க்கு எதிரானவர்கள் என முன்பிருந்த எண்ணம் எனக்கு இப்போது இல்லை . முக்கால் வாசி பேருக்கு அது என்னவென்றே தெரியாது . மீதி கால்வாசி பேரில் தங்கள் குடும்பத்தில் பயன்பெறுபவர்கள் இல்லாத வரை , எதிர்த்த வீட்டில் அதனால் யாராவது பயன் பெற்றால் அதனால் எரிச்சல் அடைபவர்கள் தான் அதிகம் .
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?
இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இந்தப் பெண் தான் இன்றைய பாரதமாதா. வந்தே மாதரத்தின் நாயகி.
இவரை அடக்கதான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் வருகிறதா?
ஓர் அமைச்சரின் பதவியை காப்பாற்ற எத்தனை அடக்குமுறை!
அணையப் போகும் விளக்குச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
#DelhiProtest
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
Very important
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தன்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஒருத்தருக்காவது சமூக பொறுப்புன்னு ஒன்னு இருக்கே!
🙏🙏🙏
#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..”
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
#SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath