கொண்டாடி தீர்ப்பதல்ல காதல்!
தீர்ந்திடா வண்ணம் 💘
கொண்டாடப்படுவதே காதல்!
இன்று வரையிலும் சிறந்த காதல் ஜோடிகள் என்றால் நினைவில் வருவது.
அண்ணணும் அண்ணியும்
#AjithShalini#HappyweddingdayAjithShalini
Drop a pic clicked in Feb without faces.
சேலம் RR ல ர��ம்ப நாள் கழிச்சு 65 பிரியாணி வாங்குனேன்.
நாலு எலும்பை கொடுத்து ஏமாத்திட்டான் 😡
இப்போ பிரியாணி அளவும் கம்மியா தான் இருக்கு. முன்ன மாதிரி ஆபரும் இல்ல.
Bad 😌
#AKForever#AjithKumar#AKForever
நீ உந்தன் எண்ணம் போல் இரு தலைவா.
இங்க கதரவனுங்க கதறட்டும்
செதரவணுங்க செதரட்டும்.
உன்னை வெறும் நடிகனாக மட்டும் பார்க்காமல் ஒரு சிறந்த வழிகாட்டியாக பார்க்கும் பல லட்சம் உள்ளங்கள் உள்ளன.
நீங்க உங்களுக்கு புடிச்சத பண்ணுங்க♥️
இன்னைக்கு இருக்குற இந்த negativity spread பண்ணுற நாயிங்க எல்லாம் அவருக்குனு
இருக்கிற craze and கூட்டத்தை பார்த்து வந்து சேர்ந்தவனுங்க
இவனுங்க கொழைச்சு ஒன்னும் ஆகப்போறது இல்ல.
#AKForever#AjithKumar#GoodBadUgly#AjithKumarRacing
படம் புடிச்சா theatre வந்துபாரு
பிடிக்கலையா மூடிக்கிட்டு கிளம்புங்கட அவரு படம் பண்ணுறாரு அவரே promotion வேண்டாம்னு சொல்றாரு நீங்களாம் producerயாடா. அவருக்கு புத்திமதி சொல்ல வந்துடிங்க மசுறுங்களா...
#AKForever#AjithKumar#GoodBadUgly
Twitterல இன்னைக்கு ஒருசில நாய்கள் அவர பாத்து கொழைக்க ஆரம்பிசிருக்குங்க
அதுங்க எல்லாம் அவரு பெயர் வச்சிதான் இங்க தன்னை அடையாளபடுதினாங்கனு மறந்துட்டானுங்க🤧
ஒன்ன மட்டும் மறந்துறாதிங்கட
Twitterனா என்னன்னே தெரியாத ஒரு கூட்டமே Offlineல உசுர கொடுக்கவும��� இருக்குனு...🔥
#AkForever