THE ONE SURIYA IS READY TO SET THE SCREENS ON FIRE! 🔥💥
The explosive action, intense look and mass appeal promise a POWER-PACKED theatrical experience! ⚡
#SCENE 🧨 Grand Worldwide Release on NOVEMBER 6! 🔥
A #DiwaliRelease to watch out for! 💥
@Suriya_offl@jithumadavan
சூப்பர் ஸ்டாருடன் சூப்பரான சந்திப்பு ....!
உங்க வயசு என்ன ஜீவா ? என்று கேட்டார் ... நீங்க சினி பீல்டுக்கு வந்து 10 வருசம் கழிச்சு பிறந்த பையன் சார் என்று சொன்னேன்...
அவருக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிரித்தார்...
ஜீவா டுடே ,ஜீவா சினிமாவில் வரும் வீடியோக்களைப் பார்ப்பதாக சொன்னார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இரவு நேர டிவி விவாத நிகழ்வுகளில் நீங்கள் பேசும் கருத்துக்களையும் நான் கவனிப்பேன் ஜீவா என்று சொன்னது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.
ஜெயிலர் 2 படத்தின் review வீடியோவில் 51 வருச சூப்பர்ஸ்டார் என்பதையும், எத்தனை பிரதமர்கள், முதலமைச்சர்கள் கடந்து போயிருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு நான் பேசியதை சுட்டிக் காட்டி பேசினார்.
அவருடைய படங்களையும்,அப்போதைய சம கால அரசியல் நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டி நான் பேசியதை ரசித்தார்.
சொந்த ஊர், படிப்பு, திருமணம் என எல்லா தகவல்களையும் மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார்.
அணுகும் விதம், பேசும் பாணி என எல்லாவற்றிலும் அதே மிடுக்கான ஸ்டைல் இருந்தது. இதுவரை அதை திரையில் மட்டுமே பார்த்த எனக்கு மிக அருகில் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
எல்லாவற்றையும் விட நான் வியந்த ஒரு விஷயம். அவருடைய எளிமைதான். அவரது அறையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ,பின்னால் இருந்து முதுகை தட்டி என்னை வரவேற்ற விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..
அழகான....
அமைதியான...ஆழமான...நெருக்கமான...நெகிழ்வான சந்திப்பாக அமைந்தது...
THE BOX OFFICE EMPEROR REWRITES HISTORY! 👑🔥
SUPERSTAR #Rajinikanth's #Jailer2 creates an ALL-TIME RECORD with a staggering ₹549 CRORES+ worldwide gross in its FIRST WEEK! 💥
The HIGHEST GROSSING FIRST WEEK in the HISTORY OF TAMIL CINEMA! 🔥
THALAIVAR'S BOX OFFICE DOMINATION CONTINUES! 🐐