கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சி உட்பட்ட கணேசபுரம் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக கட்டளை மேட்டு வாய்க்களில் இருந்தும் ஆற்று வாரிகளில் இருந்தும் JCB இயந்திரத்தின் மூலமாக மனல் கடத்தல் நடைபெறுகிறது @CMOTamilnadu@CollectorKarur@karurpolice@polimernews
இன்றளவும் காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீன்டள்களுக்கு முறையாக வழக்கு பதிவு செய்யவதில்லை மாறாக பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் மீது காவல்துறையே பொய் வழக்கு பதிவு செய்து வழக்கை திரும்பப்பெற வைக்கிறார்கள் @CMOTamilnadu@CollectorKarur@karurpolice
குளித்தலை நகராட்சி பகுதிகளில் சாக்கடை நீர் சாலைகளில் வழிந்து ஒடும் அவலம் நோய் தொற்று ஏற்படும் நிலை நடவடிக்கை எடுக்குமா குளித்தலை நகராட்சி நிர்வாகம்????? @CMOTamilnadu@BussyAnand@polimernews@sunnewstamil
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சி உட்பட்ட கணேசபுரம் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன இதனை கரூர் மாவட்ட காவல் துறை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu@Udhaystalin@karurpolice@polimernews
கருர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சி உட்பட்ட கணேசபுரம் பழைய ரேசன் கடை அருகில் மூன்று பிரிவு சாலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் என்ற பெயரில் சாலையை மறித்து இடையூறு செய்து வருகின்றனர் @CMOTamilnadu@karurpolice@tnpoliceoffl@polimernews
கடந்த சில மாதங்களாக காவல் துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு எதிராகவும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது மேலும் கலவரங்களை கட்டுபடுத்தும் காவல் துறையே கலவரங்களுக்கு காரணமாக உள்ளது!!!!!
"இப்போ போறியா அடிக்கவா என சொன்ன எஸ்எஸ்ஐ.. முடிந்தால் 'அடிடா' என சவால் விட்ட இளைஞர்.." பளார் என அறைந்த எஸ்எஸ்ஐ.. பதிலுக்கு பளார் விட்ட இளைஞர்.. கைது செய்து ஜீப்பில் ஏற்றும் போது திமிறிய இளைஞரால் திணறிய போலீசார்..
தஞ்சையில் வி.சி.க பேனரை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு இளைஞர் கூறிய போது போலீசார் சுத்து போட்டதால் நடந்த சம்பவம்..!
#Thanjavur | #VCK | #Police | #PoliceAttack | #PolimerNews
குளித்தலை காவல் துறையின் அலட்சியம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்யது மூன்று நாட்கள் கழித்தும் நடவடிக்கை எடுக்காதாது #குளித்தலை காவல் துறை யாருக்கு பாதுகாப்பு!!!!! சமுக விரோதிகளுக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கும் கஞ்சா போதை ஆசாமிகளுக்கும் பாதுகாப்பா???? @CMOTamilnadu@Udhaystalin
குளித்தலை உட்கோட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றும் பெண்களுக்கு எதிரான கொலை குற்றச்செயல்களில் ஈடுபாடும் சமுக விரோதிகளை அடையாளம் காண்பதில் ஏன் இவ்வளவு அலட்சியம்
#பென் கழுத்தறுத்து கொலை
#பென் குத்தி கொலை
நடவடிக்கை???????@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@ThanthiTV@polimernews
@CMOTamilnadu@TVKVijayHQ தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் தயவுசெய்து கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் நிலையத்தில் ஆய்வு செய்யுங்கள் எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக புகார் கொடுப்பவர் மீதே வழக்கு பதிவு செய்யப்படுகிறது
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சி கணேசபுரம் பகுதியில் பொதுமக்கள் நடமாடும் சாலையில் மது அருந்தி வம்பிலுக்கும் போதை ஆசாமிகள்
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
@CMOTamilnad @mkstalin@StalinUdaynithi@annamalai_k@karurpolice@polimernews
@CMOTamilnadu கொலை மிரட்டல் விடுவதும் தொடர்ந்து வருகிறது காவல் நிலையத்தில் விடியோ பதிவும் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவும் கொடுத்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லை குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் ஆலட்சியமாக இருக்கிறார்...
@CMOTamilnadu கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 6 நாள் ஆகியும் இன்னும் நடவடிக்கை இல்லை குளித்தலை காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கணேசபுரம் பகுதியில் இரவு 10 மனிக்கு மேல் மது போதையில் வீடுகளின் மீது கல் எரிவதும் அரிவாள் கத்திகள் வாழ் போன்ற ஆயுதங்களை
@karurpolice கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொலை மிரட்டல் விடுவதும் தொடர்ந்து வருகிறது காவல் நிலையத்தில் விடியோ பதிவும் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவும் கொடுத்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லை குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் ஆலட்சியமாக இருக்கிறார்...
@karurpolice கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 6 நாள் ஆகியும் இன்னும் நடவடிக்கை இல்லை குளித்தலை காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கணேசபுரம் பகுதியில் இரவு 10 மனிக்கு மேல் மது போதையில் வீடுகளின் மீது கல் எரிவதும் அரிவாள் கத்திகள் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்து