Watch | கேரளாவில் இருந்து சிமெண்ட் ஆலைக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரி, சாலையில் பழுதாகி நிற்க, அதில் இருந்து புழுக்கள் வெளியே விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி
ஓட்டுநரிடம் அப்பகுதியினர் விசாரிக்க, உள்ளே பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக கூறியுள்ளார். போலீசாரும் விசாரித்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் அங்கு பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளனர்
#SunNews | #Nellai | #KeralaWaste
உரிமையை கேட்டதற்காக.. ஏழை செவிலியரை கைது செய்து.. பஸ்ஸில் ஏற்றி.. எங்கே செல்கிறோம் என்று தெரியாத நிலையில்.. ஐந்து மணிநேரம் சுற்றுகிறது இரக்கமற்ற காவல் துறை..
இதுதான் மக்களுக்கான சிறப்பான ஆட்சி..
பொதுவாக போலீஸ் அழைத்துச் செல்லும்போது.. குற்றவாளிகள்தான்.. முகத்தை மறைக்க குனிந்து கொள்வார்கள்.. இங்கு போலீசுக்கே அந்த நிலை..
பரிதாபம்தான்.. இன்றைய தேதியில் தமிழ் நாட்டில் மிக மிக தர்மசங்கடமான கடினமான பணி காவலர் பணிதான்..
பாவம் 🤪🤪😡😡😡🤦♂️🤷♂️
மயிலாடுதுறை அருகே மரண பயத்துடன் ஆற்றைக் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள். விளம்பரத்திற்கும், கொண்டாட்டங்களுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் @mkstalin அரசுக்கு, ஏழை எளிய மாணவர்களின் உயிர் மலிவாகப் போய்விட்டதா? ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகுதான் பாலம் கட்டுவீர்களா? @Anbil_Mahesh
அப்பாக்கு ஊர் ஊரா சிலை திறக்கலாம்.. கடலில் பேனா சிலை வைக்கலாம் அதுக்கு மட்டும் தான் கொத்தடிமைகளிடம் பணம் இருக்கு..
ஆத்துல பாலம் கட்ட அவர்களிடம் பணம் இல்லை..!! திருட்டு திராவிட கட்சிக்கு வாக்கு செலுத்தினால் இதுதான் நிலமை..
#JanaNayagan#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay