Happy Birthday THALA..❤️❤️❤️
தன்னடக்கம்… தன்னம்பிக்கை… தனிவழி…
தல
அல்டிமேட் ஸ்டார்
மேல இருக்குறது வெறும் வார்த்தைகள் இல்ல தல… நமக்கான பிணைப்பு..
All Hard core fans will understand what i’m saying..
@SureshChandraa#HBDAjithkumar#AK61#AK62#Valimai#ValimaiOnZeetamil
நடிகர் அஜித்தின் அரிய புகைப்படங்களை சேகரித்து வைத்து, அவரிடம் கையெழுத்து பெற்ற ஆல்பத்துடன் திருச்சி ரைபிள் க்ளப் முன் காத்திருந்த ரசிகர்!
#SunNews | #AjithKumar
ஆனா உண்மை என்னனா திருச்சி சிட்டி மெய்ன்லயே உங்க னொண்ணாவுக்கு கூட்டம் வரல.. 2010 ல விஜய் திருச்சிக்கு ஒரு marriage க்கு வந்தப்ப கூட்டம் லாம் பெருசா இல்ல.. நானும் என் friend விஜய் fan உம் ஈஸியா போய் பாத்துட்டு வந்தோம்.. இது உணமையானு திருச்சி விஜய் fans கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க...
திருச்சி மாதிரி சிட்டிக்குள்ள கூடுற கூட்டத்துக்கும்😉 ஒரு சிட்டில இருந்து பல KM தூரத்துல இருக்குற கிராமத்துல கூடுற கூட்டத்துக்கும் வித்தியாசம் இல்லையா டா😎🔥 சரி அது விடு விஜய் பண்ணா பப்ளிசிட்டி இதே அஜித் பண்ணா சிம்ப்ளிசிட்டியா?
😂
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது 👍