தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளில், அவரது சத்தியம், அகிம்சை மற்றும் எளிமை நிறைந்த கொள்கைகளை நினைவுகூர்வோம்.
மகாத்மா காந்தி பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🙏
#GandhiJayanthi#MahatmaGandhi#GandhiBirthday
திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் தலைமையில் தொடர்ந்து தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சி பெற எனது ஜனநாயக கடமையாற்றினேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#VoteForDMK
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
#களம்2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கழக வழக்கறிஞர் அணி சார்பில், நமது திருப்பூர் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் "வழக்கறிஞர் களப்பணி" வார் ரூமை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தேன்.
இந்நிகழ்வில், மாநகர செயலாளர் TKT மு. நாகராசன், மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பார்த்திபன், தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.🌄🙏
@mkstalin@Udhaystalin@arivalayam
#CMMKStalin #DyCMUdhay
#DMK4TN #திருப்பூர்மத்திய_திமுக #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்
திராவிடத் தலைமை கொடுத்த வெற்றி உத்தரவாதத்தை சிரமேற்கொண்டு உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதியுடன் உழைப்போம். தோழமை இயக்கங்களோடு இணைந்து வீடு தோறும் செல்வோம்… மக்கள் மனதை வெல்வோம்… வெற்றியை பதிவு செய்வோம். ஒவ்வொரு வாக்கும் நம்ம இலக்கு… ஒவ்வொரு பகுதியும் நம்ம வெற்றி! 🏴🚩💪🔥
@mkstalin@Udhaystalin@arivalayam
#CMMKStalin
#DyCMUdhay
#ஸ்டாலின்_தொடரட்டும்
திருப்பூர் மத்திய மாவட்டம்,தெற்கு மாநகர கழக சார்பாக தெற்கு மாநகர கழக செயலாளர் TKTமு.நாகராசன் ஆகிய எனது தலைமையில் 09-02-2026 திங்கட்கிழமை மாலை 6-மணி அளவில் பெரிச்சிபாளையம் பகுதி கழக அலுவலகம் எதிரில் *தமிழ்நாடு தலைகுனியாது* 2026-சட்டமன்றத் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம்...
தரங்கெட்ட அரசியலால் தமிழ்நாட்டை சீரழிக்கும் பாசிச #பாஜக-வின் மற்றொரு கீழ்த்தரமான சம்பவமாக,
நமது #திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்மணியின் #GST குறித்த கேள்விக்கு பதில் கூற வக்கில்லாமல் #பாஜக-வினர் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்து,
உடனடியாக அப்பெண்ணிற்கு துணைநிற்கும் விதமாக அவரிடம் நேரில் சென்று சம்பவத்தை கேட்டறிந்தது மட்டுமல்லாமல்,
எதற்கும் அச்சப்படாமல் பாசிச சக்திகளுக்கு எதிராக எதிர்த்து நின்ற அப்பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்தேன்.
பாசிசத்தை ஒழிப்போம், பாஜக-வை விரட்டுவோம்.
#தோல்வி_பயத்தில்_பாஜக
#NoVoteToBJP
நம் மக்களின் முதல்வரின் #தமிழ்ப்புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்வின் வாயில்களை திறந்துவிட்டுள்ளது. திமுகவின் இந்த செயல் திறன் ஆட்சி 2026-லும் தொடர சூளுரைப்போம். 💪🔥🌅
@mkstalin@Udhaystalin@arivalayam
#CMMKStalin
#StalinWave2026
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு மக்களை அனுதினமும் காக்க எண்ணற்ற திட்டங்கள் தீட்டிடும் தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா #திருப்பூர் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெற்றது.
இந்த இனிய நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைகளுடன் அறுசுவை விருந்து வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில், மாநகர துணை மேயர் பாலசுப்ரமணியம், பகுதி செயலாளர் மியாமி அய்யப்பன், வட்டக் கழக செயலாளர்கள் முகமது ரபீக், முகமது அலி, மாவட்ட துணை செயலாளர் நந்தினி, நிர்வாகி சங்குராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அபராஜிதா மற்றும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்களும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.
#சமுதாய_வளைகாப்பு_விழா
#திருப்பூர்_நலன்_காப்போம்
தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன அபாயம் ஏற்படும் என்பதை காணொளியில் காணுங்கள்!
மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறது ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு!
கல்வி, நிதி பகிர்வு என அனைத்திலும் நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் மாநில பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் உரிமையை காக்க அனைவரும் ஒற்றுமையாக நின்று ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் சதிதிட்டத்தை முறியடிப்போம்!
#FairDelimitationForTN
இன்று #பிறந்தநாள் காணும்
கழக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் அன்பு அக்கா #திருமதி. Meena Jayakumar அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.🏴🚩🖤❤️💥🔥💫