உடல் எடையை குறைக்க வேண்டும், ஷேப் வேண்டும், வயிறு குறைய வேண்டும் என வேண்டுபவர்களுக்கான த்ரெட் இது.
Day 1 - Day 31 வரை எந்தெந்த பயிற்சிகள் செய்ய வேண்டும் என தெளிவாக வீடியோவுடன் குறிப்பிட்டுருக்கிறேன்.
கிட்டத்தட்ட எல��லா கார்டியோ பயிற்சிகளையும் இணைத்திருக்கிறேன்.
#BFCTips
💢முடி கொட்டுவதை தடுக்கும் 5 வழிகள்.
💢ஆண்களுக்கு பொதுவாக பரம்பரைக் காரணமாகவும் உடல் சூடு மற்றும் பராமரிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் முடி உதிரும். மனஅழுத்தமும் மிக முக்கிய காரணம்.
💢முதல் காரணத்தை தவிர பிறவற்றை நாம் தடுக்க முடியும்.
(Helmet-ஐ தவிர்க்க வேண்டாம்)
#BFCTips
💢ச்செஸ்ட் / மார்புத் தசைகளை உறுதியாக்கும் 5 பயிற்சிகள்.
💢தளர்வான மார்பகம் உள்ள பெண்களுக்கு Pectoral musclesஐ உறுதியாக்கி தளர்வை சரி செய்யும்.
💢ஆண்களுக்கு நன்கு விரிந்த மார்பு, தோள்கள் பெற உதவும்.
💢வாரம் 3 நாட்கள் செய்யலாம்.
💢Each 3 Setsx12nos (with Dumbbells or Water Bottle)
💢for Men
💢ப்ளைன் டி-சர்ட் அணிந்து வெளியே செல்லவும், பொது இடங்களில் சட்டையை கழட்டவும் கூச்சப்படுகிறீர்களா?
💢பெண்களின் மார்பு போலவும், காம்புகள் தனியே துருத்திக்கொண்டு இருப்பது போலவும் உணர்கிறீர்களா?!
💢இதோ 3 எளிய பயிற்சிகள்.
1) Bar Dips
2) Dumbbell PullOver
3) Dumbbell Flys
💢Pull-Ups
💢உடல் எடையைப் பயன்படுத்திச் செய்யும் பயிற்சிகளிலேயே மிகவும் கடினமானது.
💢நிறைய பலன்களைத் தரும்.
💢எல்லோரும் செய்யலாம்; சிறு வயதிலிருந்து செய்ய ஆரம்பித்தால் மிக அதிக பவர் கைகளுக்குக் கிடைக்கும்.
💢குழந்தைகளை செய்யச் சொல்லி பழக்குங்கள்.
#BFCTips
💢Fully Loaded Biceps
💢பைசெப்ஸ் தசைகளை வேகமாக வளர வைக்கும் 4 பயிற்சிகள்.
💢வாரம் 2 நாட்கள் செய்யலாம்.
💢நரம்புகள், பீக் ஷேப் தெரிய ஆரம்பிக்கும்.
💢புதியவர்களுக்கு ஒவ்வொன்றிலும் 2 செட் மட்டும் போதும் for One Month.
💢சரியான எடையுள்ள டம்பெல்ஸ் பயன்படுத்தவும்.
💢 Minimum 4 kgs
💢Exercise Name: In and Out Plank
💢உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து தசைகளையும் வேலை வாங்கும் பயிற்சி.
💢ஒரு நிமிடத்திற்கு மேல் Plank செய்ய முடிந்தால் இதில் ஐந்து நம்பர் முயற்சியுங்கள்.
💢அப்டமன், தோள்கள், க்ளூட்ஸ், தொடைகளில் தீப்பற்றி எரிவதுபோல் உணர்வீர்கள்.
#BFCTips#fitness
💢சிக்ஸ்பேக் வயிறை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.
💢Flat ஆன வயிறுதான் ஃபிட்னஸின் முதல் குறியீடு.
💢Cardio + உணவுக் கட்டுபாடுடன் இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தால் 3 மாதத்தில் #SixPack பெற முடியும்.
💢பெண்களுக்கு வயிறு குறையும்.
💢Each 3 sets x 20 nos / 3 days / Week
#BFCTips
@shobanabr SparX - இந்த ப்ராண்ட் நல்லா இருக்கும். 2 வருடங்கள் உழைக்கும். எடையும் குறைவாக இருக்கும். பொதுவாக எனது ஜிம்மில் பரிந்துரைப்பது இதைதான். உங்களது சரியான அளவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
Link: https://t.co/BESjgFf4ka
💢Exercise Name: Hindu PushUps
💢ரெகுலர் புஷ்அப்ஸில் மார்புத் தசைகளுடன் ட்ரைசெப்ஸ் கொஞ்சம் பலன் பெறும்
💢இது போன்று செய்யும்போது அப்பர்பாடியில் பெறும்பாலான தசைகள் பலன் பெறும்
💢செய்யவும் எளிது; புதியவர்களுக்கும் ஏற்றது.
💢புஜங்காசனம் செய்வதன் மற்றொரு வடிவமே இப்பயிற்சி.
#BFCTips
💢அப்டமன் தசைகளை உறுதியாக்கும் ஐந்து அடிப்படை பயிற்சிகள்.
💢வயிற்றின் அனைத்து தசைகளுக்கும் சமமான பயிற்சியளித்து இறுக வைக்கும்.
💢10 mts Warm up
💢+ 30 mts Cardio
💢+ Each 3 sets x 10 numbers செய்ய ஆரம்பிக்கலாம்.
💢வாரம் 3 நாட்கள் மட்டும் போதும். (ஒரு நாள் விட்டு ஒரு நாள்)
💢குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு உடலின் (ஷேப்) தன்மை மாறிவிடுகிறது.
💢பெரும்பாலான பெண்கள் இதனை சரி செய்துகொள்ள நினைத்தாலும் காலச்சூழலால் கவனிக்கத் தவறிவிடுகி���்றனர்.
💢இதுபோன்ற எளிதான உடற்பயிற்சிகளை செய்யச் செய்ய உடல் கட்டுப்படும்.
💢சிறு முயற்சி உங்கள் ஃபிட்னஸ்-ஐ அதிகரிக்கும்.
💢Exercise Name: Bench Hop Overs
💢சிறந்த கார்டியோ பயிற்சி
💢வயிற��� குறைய பெரிதும் உதவும்; குறிப்பாக அடிவயிற்றுத் தசைகளை அதிக வேலை வாங்கி கொழுப்பை கரைய வைக்கும்.
💢அடுத்த நாளே அதன் தன்மையை உணர முடியும்
💢கைகளுக்கு பவர்,ஷேப் கிடைக்கும்.
💢Daily 4 Sets x 15 Nos செய்யலாம்.
#BFCTips
💢திடீரென முதுகில் பிடிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பயிற்சிகள்.
💢கீழ்முதுகு தசைகளை லூஸ் செய்து வலியை குறைக்க உதவும்
💢தொடர்ந்து பயிற்சிகள் செய்வதன் மூலம் கீழ் முதுகு தசைகளை பலமாக்கலாம்.
💢சரியாக வார்ம்அப் செய்வதன் மூலமும் அடுத்த முறை தசை பிடிப்பு வராமல் தடுக்கலாம்.
#BFCTips