போதை பொருள் கலாச்சாரம் அதிகம் இருக்குனு அவன் சொன்ன பொய்ய நம்பி…
போதை பொருள் கலாச்சார தலைவன் கிட்டயே ஆட்சிய கொடுத்தீங்க பாத்தீங்களா…
100% அக்மார்க் ஆச்சரியகுறிடா நீங்க 😂
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இருவர் தங்கள் சொந்த கட்சி உறுப்பினரான இரு பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில், புகார் கொடுத்த அந்தப் பெண்களையே தொடர்ந்து மிரட்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் கேடுகெட்ட வேலையை அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கிறார் தவெக MLA சரவணன்!
இந்த குற்றத்திற்குத் துணைபோகும் MLA மீது Strict Action எடுத்தால், எங்கே உங்களுடைய தள்ளாடும் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்களா 'டம்மி' CM விஜய்?
குற்றவாளிகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசியல் பொறுக்கிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் இந்த 'டம்மி' CM-ன் கையாலாகாத Worst Administration-ஐப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்புகிறது!
#TVKFails
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்.
வழக்கு குற்றவாளிகள் :
1) ஜான் பிரிட்டோ - ஆதவ் அர்ஜுனா மனைவியின் தாய்மாமன்
3) மார்டின் லீமா ரோஸ் - ஆதவ் அர்ஜுனா மாமியார்
4) டெய்சி ஆதவ் அர்ஜுனா - ஆதவ் அர்ஜுனா மனைவி
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக வாங்கியதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய போதைபொருள் விற்பனை திட்டம். இது அவர்களுக்கு தொழில்.
லாட்டரி விற்பனை போல் போதைப் பொருள் விற்பனையும் ஒரு தொழில்..
என்னவோ பெரிய பிரச்சனைல மாட்டி இருக்கானுங்க
பாண்டாவுக்கு காலங்காத்தல Phone போட்டு Post போட வச்சிருக்கானுங்க
ஏதோ வசமா சிக்கி இருக்கானுங்க ..
Something Big
வைகை ஆற்றை ஆக்கிரமித்து நிறுவனம் நடத்தி வரும் தவெக சுற்றுச்சூழல் அமைச்சர் VK ராஜீவ் ….
ஏன்டா சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஆத்துல பட்டா போடக்கூட உரிமையில்லையா.
தூயசக்தி…🔥🔥🔥
எல்லாம் பொது மக்கள் தலையில தான் வந்து விழும்.இவனுங்க லாட்டரி தொழில் நடக்க நடிகனுக்கு ஓட்டு போட்டு கட்டுமான பொருட்கள் விலைய உயர்த்திட்டானுங்க.
வீடு கட்டறவனுங்க எல்லாம் பொண்ணு ஓலுச்சி, பேரன் பேத்தி பேண்டுச்சின்னு நடிகனுக்கு ஓட்டு போட்டாங்க.(3/3)
மேடைகளில் ஏறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று சினிமா பாணியில் வெற்று வசனங்களையும், விளம்பர அரசியலையும் அள்ளி வீசிய டம்மி CM அவர்களே, நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கொடுப்பீர்கள்? பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அரங்கேறும் பாலியல் கொடூரங்களையும் குற்றங்களையும் கண்டும் காணாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வக்கற்று, அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறதா?
#TVKFails
An overbridge built at a cost of 26Crores in Bihar developed structural damage within 4 days of inauguration!
Is it incompetence or corruption?
Is it a problem of Bihar, or of BJP govts?
ஸ்டிக்கர் ஒட்டுவதற்கென்றே ஒரு அரசாங்கம்... ஜால்ரா அடிப்பதற்கென்றே சில ஊடகங்கள்!
திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில 'பச்சோந்தி' ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்!
உண்மை என்ன? ஆதாரங்கள் இதோ! பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய "ஸ்டார் 3.0" (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்கள் இதோ அப்பட்டமாக உள்ளன.
வெட்கக்கேடான விளம்பர அரசியல்! ஆனால், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் 'Toxic' ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், 'வரலாற்றுச் சாதனை' போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம்! இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு "ஸ்டார் 3.0" ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே... சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா?
ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும்!
டெல்லியில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 22 பேர் உயிரிழந்ததற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசின் அலட்சிய போக்கு தான் காரணமென ஆளும் பாஜக அமைச்சர் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி அரசில் தீயணைப்பு வீரர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தான் இது போன்ற தீ விபத்துகள் ஏராளமான எண்ணிக்கையில் நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லியில் பாஜக அரசு அமைந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்கது
Strongly condemn the arrest of @MaridhasAnswers
If you find his statements objectionable , then have a debate and put forward your side of your arguments
or still file a #defamatory complaint
If you're going to talk about what we did
C'mon -You are the Change makers
#Change