Blind trust has no place in custodial death investigations, we need tech-driven transparency.
Every postmortem must be backed by unalterable evidence:
4K uninterrupted video, AI timestamping, instant encrypted cloud backups, and a tamper-evident digital chain of custody controlled directly by the courts.
AI won't replace forensic experts, but it will guarantee accountability. Sunlight protects the innocent—and secures the integrity of our justice system.
@ShalinSpeaks@arivalayam அரசியல் ஆதாயம் பெறும் எந்த வாய்ப்பையும் தடுக்க, சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் @TVKVijayHQ எடுக்க வேண்டும்; அவை சிலரால் நெறிமுறை ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும்.
@utp19692002@ShalinSpeaks The day birth ceases to determine social status, educational access, and economic opportunity, caste-based reservation can be reconsidered. Until then, abolishing reservation without abolishing caste privilege would only preserve inequality under the slogan of "equality."
@utp19692002@ShalinSpeaks Amazing logic. It's like blaming the thermometer for the fever. Reservation didn't invent caste certificates—society invented caste hierarchies long before the Constitution tried to correct them.
@ShalinSpeaks வரும் ஐந்து ஆண்டுகால @TVKVijayHQ அரசு சமூகநிதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையோடு
கோரிக்கைகளை
முன்வைக்க வேண்டும்.
இனிவரும் தேர்தல்களில்
@TVKVijayHQ
மட்டுமே ஆதரிக்க வேண்டும்
மதுரை தீர்த்தகாடு பாண்டியன் என்கிற சமூக செயற்பாட்டாளர் அவர்களுடன் 2 வருடமாக தொடர்பில் இருக்கிறேன்.
குடிநீர் வசதி,கழிவு நீர் வசதி,பட்டா,மின்சார இணைப்பு போன்றவை இல்லாமல் அவர்கள் 40 வருடமாக போராடி கொண்டிருக்கிறார்கள்.
தலித் காலனி அது.
இரண்டு வருடங்களாக மட்டுமே பழகி இருந்தாலும்,அந்த வேதனையின் தீவிரம் அறிவேன். அரசு செய்வி சாய்க்கவே இல்லை.
இந்த மாதம் தான் சில பகுதிகளில் தவெக அரசால் 40 வருடங்களில் மின்சாரம் வந்துள்ளது . வன்னி அரசு,CTR நிர்மல் குமார் இருவரும் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அரசு மனது வைக்காமல் இது கூட நடந்து இருக்காது.
அங்கே இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அத்தனை இருக்கின்றன ஆனால் இது நல்ல துவக்கம் .
அது நடந்தது @CMOTamilnadu அவர்களின் ஆட்சியில் என்பதை மறுக்க முடியாது.
இது தான் எனக்கு நீட்டை விட முக்கிய பிரச்சனை.
grassroots are my priority.
எல்லா மாநிலமும் சிந்திக்க கூடிய மாநிலம் தான் .
இந்த பேச்சு தவறானது.
இவர் என்ன IIT மெட்ராஸ் ப்ரொஃபெசர் அஹ்? சினிமா காரர் தானே? தியேட்டரில் இருப்பவர்களை நம்பி தானே இவர்களுக்கு சோறு கிடைக்கிறது?
சிந்திக்கும் திறன் கொண்ட கூட்டம் திருடர்கள் பின்னால் அணி வகுப்பதை
விட
தியேட்டரில் குடியிருக்கும்
ஆனால்
திருட்டை ஒழிக்க
மாற்றத்தைக் கொணர்ந்த
கூட்டம்
நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயம் இல்லை
ஐயப்படும் ஒவ்வொருவனும் திருடனே!
திருடனாய்ப் பார்த்து திருந்தாத விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில்.
அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிகளை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட.
இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன்.
But asking the question today is very premature.
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக.
ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள்.
கனிமொழி யும்,மதிவேந்தனும் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை.
ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு.
ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது.
நீங்கள் நினைத்திருந்தால் பொற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா?
அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்?
ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா?
பயத்தால் தானே?
தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா?
ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா?
அது மிக பெரிய மாற்றமில்லையா?
இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.
Data speaks. Doesn’t it?
ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் எதிர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?
@ShalinSpeaks மிகவும் பொறுமையாக இருந்து அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும். ~500 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ள வாய்ப்பு
பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
"One Nation. One Standard." Sounds good. Will that also mean one quality of schooling, one access to coaching, one social status, one inheritance, and one network? Or is "one standard" expected only after generations of unequal advantages? Merit without equal opportunity is just inherited privilege wearing a merit badge.
Before preaching about "merit," first understand why reservation exists.
Reservation for OBC, SC, and EWS is not charity; it is a constitutional mechanism to correct historical exclusion and unequal access to opportunities. As long as the majority who build, cultivate, manufacture, and sustain this nation do not enjoy a genuinely level playing field, affirmative action will remain necessary.
If reservation is to be revisited, the discussion should be about ensuring equitable representation based on constitutional principles and demographic realities—not about protecting the historical monopoly of a privileged few. No one has an inherent right to monopolize public institutions merely because they scored higher in an examination. Marks measure performance in a test, not ownership of the nation's opportunities.