🚗🏍️ அண்ணாமலை அண்ணாவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவோம்!
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும் ஆதரவு ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கின்றன.
📍 ஸ்ரீ லட்சுமி மார்ட், வெண்ணாம்பட்டி மெயின் ரோடு
📞 99943 10029
"மாறுவோம்! மாற்றுவோம்!!"
#Annamalai#AnnamalaiIPS#WeTheLeader #MaatruvomMaatruvom #TamilNadu #TNPolitics #SupportAnnamalai #Dharmapuri
வீடு வீடாக சென்று #WeTheLeaders இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட போது. பலர் தங்களை இயக்கத்தில் மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர் ❣️. சிலர் அதில் களத்தில் வந்து பணியாற்றவும் ஆர்வம் தெரிவித்தனர்.
மாறுவோம்! மாற்றுவோம்!!
ஆகஸ்ட் 5, 2019🎯
370 என்ற தடையை அகற்றி, "ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு" என்ற கனவை நனவாக்கிய வரலாற்று நாள்!🇮🇳
புதிய ஜம்மு & காஷ்மீர்... புதிய இந்தியா!🔥
#Article370 | #NewIndia
கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்..
நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின..
அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றேங்க… எருமை ஆட்சி..
எங்க எண்ணிக்கை உயர உயர பல பேருக்கு வயித்தெரிச்சல் அதிகமாகுது 😂😂😂
நேற்று இந்த இயக்கம் எல்லாம் வேலைக்காகாது என்று புறக்கணித்தவர்கள் எல்லாம் இன்னைக்கு ஊடகங்கள் முன்பு வந்து இந்த இயக்கத்தைப் பற்றியும் அண்ணாமலை அறையை பற்றியும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 😂😂😂
கூடிய விரைவில் களப்பணி முடிந்து கட்சி தொடங்கும் போது இவர்களின் கதறல் சத்தம் ரொம்ப அதிகமாக இருக்கும் மக்களே 😂😂😂
@annamalai_k #Annamalai
https://t.co/3yOe1JIN8O
இது அமைப்பா கட்சியா
யாருக்கும் தெரியாது
முன்னாடியே ஊரெல்லாம் விளம்பரம் செய்து
போஸ்டர் அடித்து செய்த
விளம்பரமா
அதுவும் இல்லை
இல்லை Instagram reels
போட்டாங்களா
அதுவும் இல்லை
ஏதாவது சினிமாவில
உச்சத்துல இருந்து வரேன்னு சொன்ன உருட்டலா 😂
அதுவும் இல்லை
ஒரு படித்த
நேர்மையான
அரசியல் ஆற்றல்
நிறைந்த
#annamalai
என்ற பொதுவான மனிதரின் அரசியல் நிகழ்வு 🔥
அன்பு நண்பர்களே,
தற்போது வரை நடைபெற்ற இணைய வழி உறுப்பினர் சேர்க்கை மூலம் நம்முடன் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர். இது நமது முதல் கட்ட வெற்றி என்றாலும், நமது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய நேரம் இது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் Leaders Enrollment Drive (உறுப்பினர் சேர்க்கை) நடத்தி, நமது இயக்கத்தில் இணைய விருப்பம் இருந்தும் எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி அவர்களை இணைக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.
களத்தில் இறங்கி ஒரு புதிய புரட்சியைத் தொடங்குவோம். மாற்றத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைப்போம்.
உறுப்பினராக சேர்ந்த 24மணிநேர சாதனையில்
விஜய்யின் 20 லட்சத்தை விட அண்ணாமலையின் 13 லட்சம் பெரியது...
அறிவு இருக்குறவனுக்கு இது புரியும்.. தற்குறிகளுக்கு புரியாது.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4