போராட்டமே வாழ்க்கையாகி, வாழ்வதற்கான நம்பிக்கையற்ற நிற்கும் எங்கள் உறவுகளுக்கு நீதி எப்போது கிடைக���கும்?
தமிழக அரசே திருச்சி முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஈழ சொந்தங்களை விடுதலை செய்!
@CMOTamilnadu
@mkstalin
சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்!
https://t.co/9M2boU9TkT
@CMOTamilnadu@mkstalin
இன்று 15வது நாளாக
#திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாமில், வீடு தரும்பி தங்கள் உறவுகளோடு வாழ, விடுதலை வேண்டி, "உண்ணாவிரதம்" இருக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களை தமிழக அரசு @mkstalin@CMOTamilnadu க��்டுகொள்ளாத நிலையில்,
ஈழ உறவுகளின் கடைசி வரிகளாக.. இவைகள்.. 🥺😢
#ReleaseTamilRefugees
இது வேறும் புத்தகமல்ல
நம் இன வலிகளின் வரலாற்றுத்தடம்
ஒவ்வொரு தமிழனின் வீட்டில் இருக்கவேண்டிய புத்தகம்.
(504 பக்கங்கள்
விலை 800 ரூபாய்)
நாளை இன எழுச்சி மாநாட்டில் சந்திப்போம்
இனமான உணர்வோடும்,
இனவிடுதலைக் கனவோடும்
#மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கின்ற
மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்!
https://t.co/m8VhF2NgLa
#May18TamilGenocideDay
#JUSTIN || பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டவரைவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு
ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு, அதிகார அத்துமீறலுக்கு முடிவுகட்டி மாநிலத் தன்னாட்சியை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் - சீமான்
#Seeman | #MKStalin