தலைவரே
நீங்க ஒரு மகான்
எனக்கு குரு
எனக்கு மட்டும் இல்ல
வாழ்க்கையை நல்ல முறையில் வாழ நினைக்கும் அனைவருக்கும் குரு
நீங்க நல்லா இருக்கணும்
Love you Thalaivaa
😍😍😍😍😍😍😍😍
#Rajinikanth
இது தமிழ்நாடு இல்ல துபாய்ல தலைவர் பேருல ஒரு சவுத் இந்தியன் ரெஸ்டாரண்ட் இருக்காம் செம்மைய இருக்காம் எங்க பார்த்தாலும் தலைவர் போட்டோவும் தலைவர் வசனமும் தலைவர் பாட்டும் தான் ஒலிக்குமாம் வாழ்த்துக்க��் ப்ரோ💐💐💐👏👏👏😍😍😍