காலத்தால் அழியாத தமிழர் வரலாற்றின் மற்றுமொரு முத்திரையாக, தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய தங்க மோதிரம் தமிழர்தம் தொன்மைக்குப் புதிய சான்றாக அமைந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, தமிழர் கடல் வாணிபம், பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான பண்டைய தொடர்புகளைப் பிரதிபலிக்கும் முக்கியமான சான்றாகும்.
காலத்தைக் கடந்து உலகின் பல பகுதிகளில் தமிழர் அடையாளம் பதிந்திருப்பதை உணர்த்தும் இத்தகைய கண்டுபிடிப்புகள், தமிழின் தொன்மை, செழுமை மற்றும் உலகளாவிய வரலாற்றுப் பங்களிப்பை மீண்டும் பெருமையுடன் வெளிப்படுத்துகின்றன!
Hello 👋 Thooyasakthi, did anyone tell you that MR Vijayabhaskar absconded from arrest and was finally nabbed from Thrissur in Kerala by the DVAC in 2024. The charges were minor: kidnap and illegally taking over Rs.100 crore worth of property!
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath
ஒரு ipl நடக்குற ground லே வச்சு சரத்குமார் என்ற அமைச்சர் அப்படி பண்ணியிருந்தால் அது மிகவும் கண்டனத்துக்குரிய விஷயம்.. முதல்வர் பிறந்தநாளில் அரசு பள்ளியிலே போட்டோ மாட்டுவது, ரீலஸ் எடுப்பது,சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடுவது..
அவளோ ஏன் அமைச்சர் அவர்களே டான்ஸ் ஆடுவது கண்டனத்துக்குரியது.. எதுக்கெடுத்தாலும் ஒரு 4 மாசத்துக்கு எதுவும் கேட்காதிங்கனு சொல்றாங்க.. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி..
#Premalatha | #CMVijay | #Sarathkumar | #TVK | #PolimerNews
"அமைச்சரவையில் இருக்கின்ற போதை ஆசாமிகளுக்கு அறிவுரை சொல்ல இயலாத முதலமைச்சர் விஜய், போதை ஒழிப்பிற்காக ஓட்டப் பந்தயம் நடத்தி என்ன பயன்?"- திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
#Sekarbabu | #Mayorpriya | #DMK | #Protest
அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு Woodwards grip waterஅ டின்னுல ஊத்துனப்ப எடுத்த வீடியோ அது.. அது சரக்கு என்று யாரும் அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.. நன்றி🙏🙏🙏
ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்"
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.
.
.
.
இந்த வேலைக்கு பேர் என்ன தெரியுமா!?
21 km ரெம்ப குறைவு @OmarAbdullah sir….
3 km தான் அதிகம் …
காரணம் ஓடியவர் பெரிய நடிகர் 200 கோடி ஓவா சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்த மாமனிதர் @CMOTamilnadu அவர்கள்….🤦🏻🤦🏻
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]