@mkstalin@narendramodi அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. The DMK has condemned that Anna's Drama remove from college book - https://t.co/hwVH0oL92t
@arivalayam@mkstalin அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. The DMK has condemned that Anna's Drama remove from college book - https://t.co/hwVH0oL92t
@mkstalin அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. The DMK has condemned that Anna's Drama remove from college book - https://t.co/hwVH0oL92t
“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்”என தமிழக ஆளுநர் அவர்களே பொதுமேடையில் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இப்போது வாய்திறக்கும��� ஆளுநர்,கடந்த ஒருவருட காலத்தில் திமுக ஆதாரத்தோடு புகாரளித்தும் ஊழல் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?
உள்ளாட்சி தேர்தலைக்கூட சந்திக்க தெம்பில்லாத அதிமுக அரசு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில், தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை த��்ளி வைத்திருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இருவரும் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி உள்ளது!
பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார - பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் - பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்!
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
தமிழ்நாட்டின் அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சரின் ஊழ��் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆமை வேகத்தில் செயல்படுவது ஏன்?
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி! இவர் எப்படி ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்?
கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது! மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உ��வியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்
Extremely concerned to hear about the health condition of former Prime Minister #AtalBihariVaajpayee. Our thoughts are with the family and friends of the senior leader; and we join them in wishing him a speedy recovery.
அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்திவிட்டு, நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோ���ி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி�� மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணைக்கு அனுமதி மறுத்தால், தி.மு.கழகமே நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்!