குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews
8 வயது மகனுக்கு கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாக சினிமா இணை இயக்குநர் குற்றச்சாட்டு
அவசர உதவி எண் 100க்கு அழைத்தும் உதவி கிடைக்கவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவு
#Chennai | #Police | #Harassment | #PolimerNews
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
சின்ன வயசுல இருந்து அவளுக்காகவே வாழ்ற அண்ணன கை நழுவிட்டு போறா.
அண்ணன விட்டு பிரிஞ்சு நடக்க நடக்க தங்கச்சியோட பதட்டம், குற்ற உணர்ச்சி, heartbeat அதிகமாகுது. அந்த பதட்டத்தை BGM மூலமா ஆடியன்ஸ்கிட்ட கொண்டு சேர்க்கணும்.
#இளையராஜா : Hold my beer...
ஆர்மினியா இந்தியாவிடமிருந்து வாங்கிய
#பினாக்கா MBRL பயிற்சி
துருக்கி கடும் அதிர்ச்சி..
😂😂😂
பாக்கிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் போது யோசித்து இருக்கணும்..
இப்போது அழுதால்..😂😂😂
காக்கை குருவி எங்கள் ஜாதி!
நீ என்ன மனுஷனெல்லாம் ஒண்ணுனு சொல்லுறது. அணைத்து உயிர்களுக்குமான பொதுவுடைமை பேசுபவர்கள் நாங்கள். நீ என்ன எனக்கு வந்து பொதுவுடைமை சொல்லித்தரது?
@blsanthosh@NainarBJP#viral#video#RSS#Ideology#BJP
குழந்தையை வச்சு ரீல்ஸ் போடுறேன்னு சொல்லி அந்தக் குழந்தையோட மண்டையை உடைத்து இருக்குங்க இந்த பைத்தியங்கள். கீழ விழுந்த குழந்தையை ஒத்த கையை புடிச்சி தூக்குது அம்மாக்காரி குழந்தை மூக்கு உடைந்து விட்டதுன்னு சொல்லிட்டு சிரிக்கிறான் அப்பங்காரன் 😡😡😡
இதுங்களுக்கெல்லாம் குழந்தை பாக்கியம் குடுத்திருக்க கூடாது அந்த ஆண்டவன் 😬😬😬