தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
@magiccat420@TANGEDCO_Offcl எங்களை தொடர்பு கொண்டதற்காக நன்றி. இந்த புகார் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுக் குறைதீர் வழங்கல் தளத்தில் பதிவு செய்துள்ளோம். உங்கள் புகார் எண் 2026-839TMC. உங்கள் புகாரின் தற்போதைய நிலையை அறிய https://t.co/YxIlShDn3R
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் தரும் தகவலின் அடிப்படையில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் அகற்றும் சேவை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (26.09.2026) மண்டலம் - 06, வார்டு-068 க்குட்பட்ட பெரம்பூர், ராம் நகரில் உள்ள வீட்டிலிருந்து மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் அகற்றப்பட்டன.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@MawsTamilNadu | @TNDIPRNEWS
இன்று (27.09.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே சென்னை மெட்ரோ இரெயில் நிறுவனத்தின் சார்பில்,ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
இன்று (27.09.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப.,அவர்கள் கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்ஜிஆர் கால்வாயின் பராமரிப்பினையும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் நடவடிக்கைகளையும், கே.கே.நகரில் 2 ஆவது செக்டார் , 13 ஆவது தெருவில் வீடு, வீடாகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் கள ஆய்வினையும் மேற்கொண்டு , மக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் முனைவர் செ.செல்வகுமார், மண்டல அலுவலர் திரு. ஆர்.புருசோத்தமன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

@chris_9702 Dear Chennaiite,
Your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at https://t.co/YxIlShDn3R. The complaint number is 2026-401MCG.
@Pradeep47079738@CMOTamilnadu@TNDIPRNEWS@polimernews Dear Chennaiite,
Your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at https://t.co/YxIlShDn3R. The complaint number is 2026-638OIG.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
@chris_9702 Dear Chennaiite,
Your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at https://t.co/YxIlShDn3R. The complaint number is 2026-279BGM.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் தரும் தகவலின் அடிப்படையில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் அகற்றும் சேவை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (26.09.2026) திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர், திருப்பதி நகரில் உள்ள வீட்டிலிருந்து மரச்சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் அகற்றப்பட்டன.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@MawsTamilNadu | @TNDIPRNEWS
@asvanth1808@CMOTamilnadu@TVKVijayHQ Dear Chennaiite,
Your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at https://t.co/YxIlShDn3R. The complaint number is 2026-402DLE.
@ArunAlagar85 Thank you for writing to us. Your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC and will be addressed soon.