@Harish_NS149@RameshOffcl அரசின் நடவடிக்கை திருப்தியா இல்லைனு நீதிமன்றம் செருப்பில் அடிச்சு பத்திரப்பதிவ ரத்து செஞ்சிருக்கு. இவனுங்க என்ன தினுசா உருண்டிட்டு இருக்கானுங்க?
@ThanthiTV ரெண்டு விசாரணைக் கைதிங்க செத்துப் போயிருக்காங்க
100 கோடி கோவில் சொத்தை விக்க ரெடி பண்ணி ஊழல் பண்ணியிருக்கானுங்க.
எங்க பாத்தாலும் பெண்கள் மேல கொலை தாக்குதல்கள்.
ஆனா இங்க முதல்வர் பற்றிய ரீல்ஸ் ட்ரெண்ட் ஆகுதாம். கூச்சமாவே இருக்காதா உங்களுக்கு @ThanthiTV
@RameshOffcl அப்ப நீதிமன்றம் ரத்து செய்யல்லன்னா அந்த பத்திரபதிவு அப்படியே இருந்திருக்கும். அந்த தனிநபர்கள் 100 கோடி சொத்தை ஏப்பம் விட்டிருப்பாங்க. அப்படி தான?
அப்புறம் யாரு சார் அந்த தனி நபர்கள்? அரசாங்கத்தை விட அதிகாரம் பெற்றவங்களா? அவங்களப் பத்தி சொல்ல பயமா?
@KirubaAspin யாரு வாங்குனது? அவர் பத்தி முழு தகவல்கள் என்ன?
ஒரு நாளுக்கு மட்டும் எப்படி கொடைக்கானல்ல இருந்து பழனிக்கு சார் பதிவாளர் வந்தாரு?
எந்த அதிகாரி/அமைச்சர் இந்த உத்தரவை போட்டது?
இதுக்கெல்லாம் பதில் இருக்காங்க அமைச்சரே?
@ModernRamar இவனையெல்லாம் பெரிய ஆசான், புரட்சியாளர், சிந்தனாவாதின்னு ஏத்திவிட்டு எங்களுக்கு விபூதி அடிச்சிருக்க @arivalayam.
ஒத்த சோபாவுக்கே இந்த ஜால்ரா அடிச்சிட்டு இருக்காப்ல. இன்னும் ஒரு அமைச்சர் கொடுத்தா கட்சியவே வித்திருவான். இவனுக்கு நானும் fire விட்டேன்னு நினைக்கும்போது வெக்கமா இருக்கு
@Keerthana4VNR மேடம், ஒரு டவுட்.
சட்டையில் புகைப்படத்துடன் கூடிய ID கார்டு இருக்கு. கார்டுல ரெண்டு பக்கமும் ஒரு logo இருக்கு.
அரசுப் பள்ளியில் இதெல்லாம் வாய்ப்பு இல்லைன்னு தோணுது. நீங்க படிச்சது எந்த அரசுப்பள்ளின்னு சொல்ல முடியுமாங்க?
@Keerthana4VNR This is an unwanted statement.
அவரு கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே மேடம்?
ஒரு சின்ன பொண்ணுகிட்ட போய், ஆங்கிலம் சரியா பேசலன்னு demotivate பண்ற மாதிரி பேசிதான் உங்க மேட்டிமைத் தனத்தைக் காட்டணுமா? அவ்ளோ திறமை இருந்தா அர்ணாப் கூட tv டிபேட்க்கு போலாமே?
@padmapriyatvr ஆமாங்க.. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ற ஆளு, போதை மருந்து யூஸ் பண்ற ஆளுங்க எல்லாம் விஜய்ணாவை பாத்தா போதும், MLAவா ஆக்கி, ஒருத்தருக்கு அமைச்சர் போஸ்ட்டும் கொடுப்பாரு. ரொம்ப நல்லவர்.
@ThozharAadhi என்ன கருமம்டா இதெல்லாம்ன்னு நாம நினச்ச, சொன்ன விஷயங்கள் தான் மக்கள் கிட்ட பெருசா எடுபட்டு, ஒருத்தரு CM ஆகியிருக்காரு. ப்ளாக்ல டிக்கெட் வித்தவரு MLA
இந்த மாதிரி கிறுக்குத்தனங்கள் தான் ஹிட் ஆகும் பாருங்க.
@Aathiraj8586 சும்மா ஒருமையில் பேசினாருன்னு ஒரு சாதா பெட்டி பேச போட்டு ஒரு சிட்டிங் MLAவைத் தூக்கி உள்ள வைக்கிறானுங்க. ஆனா 41 பேரு செத்த கேஸ்ல அவனுங்கள ஒண்ணுமே பண்ணாம விட்ட @arivalayam, வக்கீல் கொடுத்து காப்பாத்திய @Admk_Tweets, இப்போ நல்லா இருக்கா??
அனுபவிங்க
@dhans4all //காவல்துறையை வைத்து கொன்று குவித்தார்கள்.//
இத்தனை நாளா கூட்ட நெரிசலை வேணும்னே திமுக பண்ணுச்சுன்னு சொல்லிட்டு இருந்தானுவ. இப்போ திமுக கொலை பண்ணுச்சுன்னு சொல்றானுங்க. இதெல்லாம் இவ்ளோ கேவலமான பேச்சு?
இவனையெல்லாம் உள்ள வச்சு கம்பி எண்ணாம விட்டல்ல @arivalayam நல்லா அனுபவிங்க.
@srinileaks@beemji இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்க வேண்டாம்.
இதெல்லாம் ஒரு பொழப்புப் புன்னகையாடான்னு மரியாதையா கேக்கலாம்.
அப்பட்டமா ஆணவக் கொலைன்னு தெரியுது. இது காதல் உயிர்பலியாம். இப்படி ஒரு கேவமா முட்டுக் கொடுக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம் 🤦♂️