மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, ���ெய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வி அலுவலருக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், விளையாட்டு, கலை மற்றும் கல்வி இண��ச் செயல்பாடுகளுக்கு தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்து திருத்திய கால அட்டவணையை வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு பள்ளிப் பார்வை 3.0 என்ற செயலியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பதற்காக விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலையத்தில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில நகராட்சி நிருவாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் பொங்க��ரு நாராயணா அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
மாண்புமிகு த��ிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பதற்காக விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலைய வளாகத்தில் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்க இன்று (13.10.2026) , விஜயவாடாவிலுள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களும் மாண்புமிகு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ் அவர்களும் வரவேற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |