’ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க பணமில்லை’ -கலங்கி நிற்கும் நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குடும்பம்!
TN Namakkal students need mobile phone for online studies
@DrSenthil_MDRD@ArjunSaravanan5@Suriya_offl
https://t.co/EdGhcwSf9Y
சமயங்களில் வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக விரிவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கணம் இது. எத்தியோப்பியப் பெண் ஒருவர், 30 ஆண்டுகளாக லெபனான் நாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சேர்க்கிறார், தனது மகனின் படிப்புக்காக. அவர் கடைசியாக லெபனானை விட்டு எத்தியோப்பியா திரும்பிச்செல்ல விமானம் ஏறுகிறார். அப்போது அவரது டீ-சர்ட்டில் எழுதியிருக்கும் வாசகம்: 'உனக்கு வேண்டியதாக நீ போராடாவிட்டால், நீ இழந்ததற்காக அழாதே.'
அவர் விமானத்தின் மீது அடியெடுத்து வைக்கும்போது, ஒரு விமானப் பணிப்பெண் அவளுடைய பெயரைச் சரிபார்த்துவிட்டு... ஒரு திரைச்சீலையை ஒதுக்குகிறார். அங்கே அவன் நிற்கிறான்-அவருடைய மகன், விமானியின் வெள்ளைச் சீருடையில். கையில் ஒரு பெரிய பூங்கொத்து.
அவனை அங்கே பார்த்ததும் அந்தப் பெண் வாய்விட்டு அழுகிறார். மகனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார், மீண்டும் மீண்டும். அரை மண்டியிட்டு, ஒரு மௌனமான, மனப்பூர்வமான நன்றியுணர்வு பிரார்த்தனையைச் செய்கிறார். இறுதியில், 30 ஆண்டுகளாக உழைத்த அதே கைகளுடன், இந்த இனிமையான தருணத்திற்காக தனது மகனும் விமானக் குழுவினரும் ஏற்பாடு செய்த கேக்கை வெட்டி கொண்டாடுகிறார்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
Our latest progress film showcases #NEOM's rapid development
With major infrastructure milestones already reached, construction of regions THE LINE,
@NEOMOxagon@NEOMSindalah
and
@NEOMTrojena
is moving forward quickly 🏗️👷
Watch the full film now at https://t.co/qVn8yJ8c5x
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!
#OrganDonation #OrganDonorHeroes #DonateLife #OrganTransplant
Chandrayaan-3 Mission:
In-situ scientific experiments continue .....
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.
Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si, and O are also detected, as expected. Search for Hydrogen (H) is underway.
LIBS instrument is developed at the Laboratory for Electro-Optics Systems (LEOS)/ISRO, Bengaluru. https://t.co/PESoOql5ZK
https://t.co/G9LI6uWwHr
#Chandrayaan_3
#Ch3
Praggnanandha defeated by Magnus Carlsen in Chess World Cup final. Brilliant performance by our champ & wishing him the best for next international tournaments.
#praggnanandha#ChessWorldCup#PragVsCarlsen
#BREAKING - அவதூறு கருத்து தெரிவித்ததாக கிரிமினல் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்வார்
BIG BREAKING - எம்பி பதவியை இழக்கிறார் OPS மகன்
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார் வெற்றிய எதிர்த்த வழக்கில் தேர்தல் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு
#OPS
மலையும் மாமன்னனில் நடித்தவர்களும் 💙 @mari_selvaraj
மாமன்னன் பார்த்தவர்களுக்கு மட்டும் இந்த வீடியோ.
பாக்காதவங்க படம் பார்த்துட்டு இந்த வீடியோ பாருங்க
This video is for those who watched #MaaMannan.
Do watch and share your comments 🙏
https://t.co/FSD3EpJvQl
SHOCKING DISCLOSURE:
Proof that Hon'ble President of India was NOT INVITED for the inauguration of the new Parliament Building 👇
👉 I'd filed an RTI with Rashtrapati Bhawan asking whether Hon'ble President of India received an invitation from (a) Prime Minister Modi, (b) Lok Sabha Speaker, or any other authority for the inauguration of the new Parliament Building
👉 In response, Rashtrapati Bhawan has confirmed that no such invitation was received, and therefore, no such info is available with the Secretariat
Why did the BJP brazenly lie officially & on news channels that the President of India had been invited?
Why did PM Modi NOT EVEN FORMALLY INVITE the President of India for the ceremony which he chose to conduct himself?
This is an extreme insult of the Hon'ble President of India by the BJP & PM Modi.
India's Head of State and Head of Parliament was not even invited for the inauguration of the new Parliament only so that PM Modi can glorify himself & get a photo-op.
Shameful and utterly condemnable!
To a fearless leader and to his unwavering commitment to keeping India united.
To his unflinching faith in love, a love which is willing to forgive, to trust, to hope, and to embrace differences.
To our own ‘mohabbat ki dukaan’ - Happy Birthday @RahulGandhi Ji.