@VigneshTvkCbe கண்டிப்பாக எந்த அழுத்தம் வந்தாலும் கூடுதல் தொகை வசூலித்தால் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மீறி போராட்டம் செய்தால் அவர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு புதிய ஆட்களை தாராளமாக தேர்வு செய்யலாம்.. மக்களும் ஆதரிப்பார்கள்
டாஸ்மாக் கடைகள் மூடல்
கூடுதல் விலைக்கு மது விற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், இதனை கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள்
#tasmac#shop#thanthitv
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar இவர்களின் தவறால் 1000 ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதனை நான் ஏன் கட்ட வேண்டும். Con number: 095670014281
Ebயில் சரியாக 60வது நாளில் அல்லது 61 வந்து எடுத்தால் வீடுகளுக்கு 500 யூனிட்டிற்குள் வரும். அதனை மீறும் போது ரூ.1000 வெறும் 8 யூனிட்டிற்கு செலுத்த வேண்டிய நிலை வருது. 23 ஜூன் மின் கணக்கீடு எடுத்தவர்களுக்கு இரு நாள் தாமதம் 1000 ரூபாய் மின் கட்டணம் உயரும் @TANGEDCO_Offcl
கோவை பெரிய தடாகம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் கேட்டை திறந்து உள்ள சென்ற ஒற்றைக் காட்டு யானை, மீண்டும் அதே வழியில் திரும்பிச் சென்றது. #coimbatore#elephant
வியாழக்கிழமை #jananayagan திரைப்படம் வெளியீடு.
வெள்ளிக்கிழமை முதல்வர் @actorvijay படம்பார்த்தார்.
சனிக்கிழமை பணியில்லை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என ஒட்டுமொத்த தலைமைச்செயலகமே அறிவிக்கப்படாத
4 நாட்கள் விடுமுறை.
நல்ல மாற்றம்!
வாழ்க ஜனநாயகம்!
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@DMKITwing
தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற இளைஞர் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக வைத்திருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார், அவர் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தூத்துக்குடி போலீசார் வீடியோ வெளியிட்டு மறுத்துள்ளனர். #tuticorin#thuthukudi
INTERESTING: Dont forget it took the CJI’s reference to the word “cockroach” to finally trigger youth protests. Now when videos of students allegedly being beaten or dragged were cited, the court says it has no time to watch them. Makes you wonder: what does our justice system choose to prioritise? 🙏
FIFA World Cup 2026 புட்பால் நடப்பது கேராளவில் இல்லை.. ஆனால் கொண்டாட்டம் வேறலெவல். கடைசியில் ஸ்பெயின் ஜெயித்தது #spain📷 #kerala#argentina#fifaworld2026
@GMSRailway@CMOTamilnadu@PMOIndia Railway level crossings at Potheri, Kattankulathur, Maraimalai Nagar —located Chengalpattu—should be closed and replaced with flyovers. At Kattankulathur, the railway gate is closed 150 times a day, causing hardship to the public.
@MoPNG_eSeva After 10 days, I had to go to the gas office in person to collect the cylinder. I was unable to cook for two days. Measures should be taken to ensure delivery by 2 day after booking. Please issue appropriate instructions, particularly to the Bharat Gas agency in Malaimalainagar.
@BPCLimited சிலிண்டர் டெலிவரி 60 நாட்களாகியும் கொடுக்க முடியவில்லை.. எதற்காக ஏமாற்றுகிறீர்கள்.. சிலிண்டர் டெலிவரி மெசேஜ் வந்து 10 நாட்கள் கழித்தும் தராவிட்டால் எப்படி சமாளிப்போம். வீட்டில் அடுப்பு எரியாத நிலை பல வீடுகளில் உள்ளது @PMOIndia@CMOTamilnadu
@sureshkalipandi ஒன் இந்தியா செய்தி தளத்தில் நான் வெளியிட்ட பதிவு.. தயவு செய்து காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம்.. அப்படி செய்தால் ஒன் இந்தியாவில் போடப்பட்டது என்று லிங்கையாவது போடுங்கள்