https://t.co/kyfuXzxwsB
கண்காணிப்பாளராக கண்காணித்து ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் உலக சாதனையாக பதிவு செய்த தருணம். செவெ ரெக்கார்ட் ஹோல்டர் போரம் சார்பாக ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் தலைவராக தொல்காப்பியம் தூதர் விருது உமா மகேஸ்வரி அவர்களுக்கு வழங்கிய தருணம்
நமது இந்தியாவில் அதிக காலம் பிரதமராக இருந்து புதிய உலக சாதனையை முன்னால் பிரதமர் நேருவின் சாதனையை முறியடித்து மாண்புமிகு திரு.நரேந்திர மோடி ஐயா படைத்துள்ளதை ஆல் இந்தியா வேல்டு ரெக்கார்ட்ஸ் பாராட்டி வணங்குகிறது...
#PMNarendraModi#narendramodi_resignation_challenge#vellore