குமரியில் பேரறிஞர் அண்ணா சிலையில் ’காவிக்கொடி கட்டி’ அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன். 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா?தெய்வீகச்செயலா?’ என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும்.
அன்று என் தந்தையை அருகில் வைத்து அழகு பார்த்த தலைவர் @mkstalin அவர்களுக்கும் இன்று என்னை தங்கள் அருகில் வைத்து அழகு பார்க்கும் இளைஞர்களின் தளபதி அண்ணன்@Udhaystalin அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏
நாட்டின் வனத்தின் மீதும் பூர்வ குடிகளின் நிலத்தின் மீதுமான அரசு & கார்ப்பரேட்டின் கூட்டுத் தாக்குதலை ஊக்குவிக்கும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ஐ மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். கொரோனா நேரத்தில் கமுக்கமாக வரும் மக்கள் விரோத திட்டங்களை முறியடிப்போம்.
#ScrapEIA2020
This evening, Members of the Electricity Department union #Karaikal conveyed their thanks to HCM @VNarayanasami for making a resolution in Assembly not favouring the privatization of Electicity Department of Government of Puducherry.
Held meeting now with Hon'ble Health Minister, Secretary Health cum District Collector, Secretary HRI, DMS & Director (ISHM) regarding health issues at Legislative Assembly, #Puducherry .
பாஐக மாநில செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்த வந்த முன்னாள் எம்எல்ஏ வேதாரண்யம் எஸ்கே வேதரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் மீண்டும் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் காணொளிக் காட்சிகள் தன்னை இணைத்துக் கொண்டார்இணைத்துக் கொண்டார்