இன்று (10.06.2026) மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர், உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப. இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம், இ.ஆய, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு. த. விசுவநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாணவ, மாணவியர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @tnschoolsedu |
1/2
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan@tnschoolsedu
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu
#TNGovt #CMForThePeople
மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்களுக்கு வில்லிவாக்கம் தொகுதி 98 வார்டு முழுவதும் இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்ப்படுகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழு தீர்வு காண கேட்டுக்கொள்கிறோம். @CMOTamilnadu
தாராப்பூர் லோகநாதன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக திருமதி ஆ.பிரியதர்ஷினி 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் உடன் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்
@chennaicorp மண்டலம்-8 அலுவலகத்தில் மண்டலத் தலைவர் திரு. கூ. பி ஜெயின் தலைமையில் நடந்த வார்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு 98 வது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினேன் . @tncpim@CentralCpim@CPIM_Priya@Theekkathir
பாபாசாகேப் அம்பேத்கர் மீதான வெறுப்பு பேச்சுக்கு ஆணவம் பிடித்த அமித்ஷா ராஜினாமா செய்! @cpimccdc சார்பில் மாநிலச் செயலாளர் @kbcpim தலைமையில் ஆர்ப்பாட்டம். மாநில செயற்குழு உறுப்பினர் @ksamuelraaj உள்ளிட்டு ஏராளமான தோழர்கள் பங்கேற்பு
எம் ஆர் மதியழகன் -ஜி அன்பழகன் -ஏ எல் மனோகரன் -வி டில்லி பாபு மற்றும் தோழமைக் கட்சியை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு அங்குள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டி அதிகாரிகளிடத்தில் பேசப்பட்டது.
15 - 10 - 2024 அன்று மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகிய98 வது வட்டத்தின் உடைய பகுதிகள் சாமிதாசபுரம் -லாக்மா நகர் -குட்டியப்பன் தெரு -அம்பேத்கர் நகர் -திருவள்ளுவர் நகர் -கே எச் சாலை மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று மாமன்ற உறுப்பினர் உடன்
இந்நிகழ்வில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் தோழர் M.R மதியழகன், பகுதி குழு தோழர்கள் ALமனோகரன், C. மார்ட்டின், N.நரேஷ் மற்றும் தோழர் V.டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
98 வது வட்டத்துக்கு உட்பட்ட புதுநகர் பகுதியில்
கவுன்சிலர் தோழர் A. பிரியதர்ஷினி அவர்கள் சலவை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் தோழர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வாய்ப்புள்ள கோரிக்கைகளை விரைவில் சீர் செய்து தருவதாக கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக செயல்பட்டு வருபவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் இருந்து 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#cpim கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim உட்பட தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர்.நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு @KN_NEHRU அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து பேசப்பட்டது.