@ikamalhaasan ஆண்டவரின் வரிகளுக்கு பொழிப்புரை முடிந்தளவு அவர் ஆசியுடன் அடியவன் , ஊர் மொத்தம் நோய்க்கு பயந்து உள்ளே இருக்கும்,ஆனாலும் நோயை அரசால் கட்டுபடுத்த முடியவில்லை. நோய் தண்ணீரால் அணையாத நெருப்பு போல் பரவிகொண்டிருக்கிறது. ஏற்கனவே மருத்துவ வசதி போதாதது என்று கூறினேன். இந்த சமயத்தில் 1/2
@ikamalhaasan பக்கத்து பக்கத்து வீட்டு ஆட்களே நமக்கு துணை.அரசே மக்களை காப்பற்று, மதபிரச்சினைகளை விட்டு மனிதம் வளர்க்கவும் இது என் கட்டளையாகவும் வேண்டுகோளாகவும் உங்களில் ஒருவன் களத்தூரரான் from mnm.தவறு இருப்பின் மன்னிக்கவும் 2/2
இந்த கஷ்ட நேரத்தில் நமக்கு உதவுது நம் மக்கள் (சிறு மளிகை கடைகள் கடன்கூட உண்டு)மட்டுமே , எனவே ஊரடங்கு முடிந்த பின்பும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் . please aviod online things. online profit go other countries. ஆனால் நம் வியாபாரிகளின் profit உள்ளூரில் invest பண்ணப்படும் யோசிக்கவும்