நீட் தேர்வுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு! இந்தப் போராட்டத்திற்கு பணம் எப்படி வருகிறது! ஏன் இவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள்?? இந்த ஆடியோவை கேளுங்கள் புரியும்.....
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
@kaaviyaTVK கடந்த ஆட்சியில் நகராட்சி நிருவாக துறையில் அமைச்சராக இருந்த KN நேரு அவர்களின் துறையில் தகுதி இல்லாதவர்களுக்கு கையூட்டு பெற்றுக்கொண்டு 1300 பேருக்குமேல் AE, JE, Surveyors என்று நியமிக்கப்பட்டுள்ளார் அதுபற்றியும் விசாரிக்கவேண்டும் இந்த அரசு