என்னடா நடக்குது தமிழ்நாட்டுல ஒரு சின்ன பையன் எதிர்த்து பேசிட்டான்னு அவனை கைது செய்யப் போறீங்க வெக்கங்கெட்ட Actor Vijay TVK , இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் புரிதலா உங்களுக்கு #TVKFails ஆளுங்கசிக்கு பயம் என்றால் தம்பி சரியாகத்தான் பேசியிருக்கார் போல ,#DMK 🏴🚩
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SexualAssault | #WomenHarassment#Chennai#SexualHarassment
#HappyNewYear2026
மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்; தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்!
Marching ahead towards a resounding victory; we, the people of Tamil Nadu, will rise together and succeed.