ஏம்பா அன்னைக்கு ஓடி போயிட்ட தாய் மாமா தல தெறிக்க ஓடிபோயிட்டு இன்னைக்கு 41 பேர் செத்தவர்களுக்கு இன்னைக்கு வாயால வட சுடுறியே. அன்றைய மக்களின் திரும்பின பக்கமெல்லாம் கதறல், கதறல் மறந்துட்டியா?
#TVKFails
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
மேடையில் மனப்பாடம் செய்து ஊழல் ஒழிந்து விட்டது என வாயில் சுடும் CM Uncle, பொதுமக்களிடம் வீடு கட்ட கூட ரூ.50,000 Party Fund தொடங்கி அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு ரூ.20 லட்சம் வரை Party Fund கேட்டு மிரட்டுவது தான் தவெகவின் உண்மை முகம்!
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
#BREAKING | “நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய சோபா மாடல் அரசு..”
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
#SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay
राजस्थान विश्वविद्यालय में पुलिस द्वारा छात्रों को गिरफ्तार करने का तानाशाही तरीका देख लो
ऐसा प्रतीत हो रहा है जैसे पुलिस ने किसी बम धमाकों में संलिप्त आरोपी को गिरफ्तार किया है
वाह रे खाकी वाह, शांति व्यवस्था और कानून व्यवस्था बनाए रखने के नाम पर या फिर
सिर्फ मंत्री नेताओं को खुश करने के लिए ये इस तरीके से कार्यवाही की जा रही है?
आपको बता दे की ये कोई टेररिस्ट नहीं बल्कि हमारे देश के युवा छात्र हैं ?