COMMON SERVICE CENTER - @CSCegov_ || NSDL PAN CENTER - @NSDLeGovernance || TAMILNADU GOVT E SEVAI CENTER - @TNeGA_Official || MAGIZHCHI COMPUTER CENTER ||
உலகில் இரண்டு பொய்கள் பிரபலமானவை, ஆனால் ஆபத்தானவை.:
முதல் பொய், பணக்காரன் நிம்மதியா தூங்கமாட்டான்.
இரண்டாவது பொய், படிப்பதைவிடப் படிக்காத மேதையாய் இருந்து உயர்வது எளிது.
சமயங்களில் இந்தப் பொய்கள் அறியாமையால் சொல்லப்படும். பெரும்பாலும் இவை கள்ளச் சூழ்ச்சியால் சொல்லப்படும்.
விஷத்தைத் தெரியாமல் கலந்தாலும், வேண்டுமென்றே கலந்தாலும், கேள்வி கேட்காமல் அதை அருந்தும் நமக்குத்தான் பாதிப்பு.
அதனால் தான் Survivorship Bias - பிழைத்தவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் தவறான பிம்பம் - பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
CSC-PoS an all inclusive software based PoS will be launched shortly. Will have all payment solutions including #AadhaarPay. Works on smart phone. No separate device, no rental & min. MDR. Ideal for small shops.
@CSCegov_#DigitalIndia
15-18 வயதுக்குட்பட்டோருக்கான #Covid19 தடுப்பூசி செலுத்துவதை இன்று தொடங்கி வைத்தேன்.
#Omicron அச்சுறுத்தலை வெல்ல மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்திக் கொள்ளுங்கள்!
நலவாழ்வுக்கு அறிவியல் துணைநிற்கும்!
மதுரை கே.கே. நகர் பகுதியில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கியபோது. உடன் வணிகவரித்துறை அமைச்சர் @pmoorthy21, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர்.!
மின்னாளுமையில் சிறந்து விளங்குவதற்கான மாண்புமிகு முதலமைச்சரின் விருதுக்கு அரசு துறைகள், மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யவும் மேலும் தகவல்களுக்கும்: https://t.co/q6zvboSKiP
உழவே தலை
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…
#FarmLawsRepealed#FarmLaws
தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட "IT Nanban" என்னும் இணையதளத்தை இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த இணையதளம் தகவல் தொழில்நுட்பம், அதை சார்ந்த சேவை நிறுவனங்கள் மற்றும் அரசை ஒரே தளத்தில் கொண்டு வரும் (1)