ஆம் எம் மொழியின் தொன்மையும், இலக்கியமும் அத்தனை அழகாக இருப்பின் அதை எம் உயிரையை விடவும் பெரிதாய் மதிப்பதே எமக்குப் பெருமை😊
#தாய்மொழி#தமிழ்#தமிழ்இலக்கியம்
பார்த்திவேந்திரவர்மன், சுந்தரசோழன் காலத்தில் இளவரசன் ஆதித்தகரிகாலன், கொடும்பார் வேள்பூதி விக்கிரமகேசரி ஆகியோர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, வீரபாண்டியனைக் கொன்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர்!
இதனால் "வீரபாண்டியன் தலைகொண்ட பார்த்திவேந்திரவர்மன்" என அழைக்கப்பட்டார்!
கங்கையும், கடாரமும் கொண்டவனான முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து, தான் தோற்றுவித்த பேரேரியில் விட்டு #சோழகங்கம் எனப் பெயரிட்டான்...!
இப்பேரரசனின் விருதுப் பெயரில் “கங்கை கொண்ட சோழப் பேராறு” என ஒரு பேராற்றுக்கு சோழ மன்னர்கள் பெயரிட்டுள்ளனர்..!
பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி பண்டைய ஆசியாவின் பேரரசர், தனியே தலைநகரத்தை நிறுவி வீரபராக்கிரமத்தால் வெற்றிவாகை சூடி பேரரசை கடல்கடந்து நிறுவிய இராஜேந்திர சோழ தேவர் பற்றிய வீர வரலாற்று காவியம்
#RajendraChoza ! #3rdEyeCreative ! #PrabhuShankar ! #FirstLookPoster
தன் கணவனை அவன் மாருக்கு முன் சந்திக்கும் திறனற்ற ஆங்கிலேயர்களும், நவாபும் வஞ்சத்தால் அவரை கொன்ற போதும், பின்னாளில் அவர்கள் மண்டியிட்டு உயிர்பிச்சை வேண்டியதன் பயன், கிட்டியது உயிர் பிச்சை உந்தன் கரங்களால் #வீரமங்கை#வேலு_நாச்சியார்🤺
#Velu_Nachiyar#brave_woman#Ramanathapuram
#உழவு(#குறள் 1032)
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழவைவிட்டு பிற தொழில் செய்து உயிர��� வாழ்பவரையும் தங்குவதால்,உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவராவர்🌍வயிறார உணவளிக்கும் உங்களின் பாதம் பற்றி வணங்குகிறேன்🌾
#NationalFarmersDay
#CharanSingh
New friendships forming at the #KisanMuktiMarch. Annadurai from Trichy. Sucha Singh from Patiala. No common language afaik but a common struggle. #NationForFarmers
#திருப்பூர் மாவட்டம் #பல்லடம் பகுதியில் 1000 ஆண்டு பழமையான சோழர் கால நடுகல்லை பாதுகாக்க தொல்லியல்துறை பெரிதாக அக்கறை காட்டவில்லை என நடுகல்லுக்கு கோவில் எழுப்பி பாதுகாக்கவும், அது தொடர்பான கல்வெட்டை மீட்டெடுக்கவும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்!
தமிழ்மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வுகள் நடத்தி தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் இறுதிச்சடங்கு வரை உடனிருந்தேன். மாநில, மத்திய அரசின் சார்பில் ஒருவர் கூட இவரின் மறைவுக்காக அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது
#ராமநாதபுரம் மாவட்டம் #சிக்கல் அருகே #கீழக்கிடாரம் கிராமத்தில் பழமையும் தொன்மை சிறப்பும் பெற்ற, முழுவதும் கடற்பாறையால் வடிவமைக்கப்பட்ட 13ஆம் நுாற்றாண்டு #கச்சேரி மண்டபம்
சிதிலமடைந்து இடியும் நிலையில், துாண்கள் வலுவிழந்து வருகிறது! உடனே பாதுகாத்திட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
Dear Customer,
Your Ac XXXXXXX6529 is credited with INR15,00,000.00 on
28/10/2018. Info RTGS-141210633491-BLACKMONEY DISTRIBUTION By- Central Government. Your Net Available Balance is INR 15,01,146.57