பகிரப்படுவதன் நோக்கம் பாராட்டு வேண்டியன்று.அது, ஈதல் போன்ற சிந்தனையை ஒரு சிலர் மனதில் பதிய வைக்கும் என்ற ஆசை மட்டுமே🙏
#CMRF - க்கு முழுமனதுடன், மகிழ்ச்சியுடனும் என் சேமிப்பில் என்னால் இயன்ற ₹5000/-🤗 ஏதோ ஒரு கடைக்கோடியிலுள்ள ஒரு ஏழைக்கு உதவுமென நம்புகிறேன்🙌
#StayHomeStaySafe
@TamilTheHindu “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்... தயை கூர்ந்து தமிழைக் கவனமுடன் இலக்கணப்பிழையன்றி எழுதும் பொறுப்பு @TamilTheHindu போன்ற நாளேடுகளுக்கு உண்டு என்பதை கவனத்தில் கொள்க🙏
@SunTV தமிழுக்கு இந்த இழுக்கு எதிர்பார்க்கவில்லை..! நியூஸ் சேனல்கள் அனைத்தும் பரிதாமான நிலைக்கு தமிழை இட்டுச் செல்கின்றன. புணர்ச்சி விதியறியாமல் எவ்வாறு தம்மால் தமிழைக் காக்க இயலும்?
அது "உலகத் தாய்மொழி"✅
உலக தாய் மொழி அல்ல❌
சந்திப்பிழை🙄
#தாய்மொழிதினம்
அனுபவிக்கப்பட கூடிய எல்லாமே விளக்கப்பட கூடிய ஒன்றல்ல, விளக்கப்படும் எல்லாமே அனுபவிக்கப்பட கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கக்கூடிய விளக்கங்களை, ஒருபோதும் அடைய முடியாத பரிமாணங்கள் இருப்பதனால் தான் அது அலுப்பு தட்டாமலிருக்கிறது.
#ToleranceDay#உலகசகிப்புதன்மைதினம்
'சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்',
நேர்மையான எல்லாத் தொழிலும் எல்லா மனிதர்களும் உயர்வானவர்களே, மந்திரம் ஓதுவது மட்டும் சாத்திரமன்று, தெருக்களைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவதும் சாஸ்திரமென்றவன் #MahakaviBharathiyar. ஆதலால் தான் நீ ஒரு மாபெரும் கவி🙏
#மகாகவிநாள்#Sep11
#கல்கி உமது சரித்திர எழுத்தாளுமை, எத்தனை மக்களின் நெஞ்சங்களை கரைத்து, நன்கொடைக்கு உந்தி, உலகிலேயே ஒரு கவிஞனுக்காக அன்பளிப்பாகப் பெறப்பட்டிருக்கும் அந்த மணிமண்டபம். பாரதிக்கான எட்டையபுர நினைவு மணிமண்டபம். அய்யா #Kalki ஒரு சகாப்தம். #HappyBirthdayKalki
https://t.co/MSyhrD63zZ
@SargunaG Happy teachers day my most favorite sargunaG sir....addicted yur speech and way of teaching love u so much sir.... Also like u r attitude then love yur every single movement ❤😍
Happy teachers to you sir #Anna@SargunaG one of the teacher who inspired me in a short span of time.evr1 like u r way of teaching and like u r attitude to the everyone.🤍