கொழும்பு காலிமுகத்திடலில் 5000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடி உலக சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டனர்.
தமிழர் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
#Bharatanatyam#Colombo#LKA#WWTnews#WorldwideTamils
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
🚨🔥 TVK’s candidate V.S. Babu, who has secured a decisive victory over incumbent Chief Minister M.K. Stalin, was seen triumphantly waving his signature hand gesture on verdict day amid roaring celebrations 🗳️📊🎉🙌🔥
டேய் அணில்ஸ் இந்த ஆளெல்லாம் யாருன்னே தெரில... உங்களுக்கே கூட தெரியாது..
உங்களுக்கெல்லாம் மனசாட்சி nu ஒண்ணு இருக்கா இல்லையடா . இந்த குத்து குத்தி வச்சிருக்கீங்க
Did you Notice something in Coimbatore ?
Every month we can see at least one New Shop/Cafe/Restaurant/Offices/Textiles/Startup/IT Park/Investments/Revamp/Expansion is Happening in Coimbatore City.
#CoimbatoreRising
The state of TN Startup Eco system Report 2025 released by TN Govt 👇
♦️ Trichy stands 4th in no of start ups after Chennai, Coimbatore and Madurai
♦️Trichy based startups raised USD 15 MN Funding stands after Chennai and CBE
♦️ Area Focused Mfg, AI, Harware and Tech Etc
Chennai romba romba romba pidichiruku!!!😭🙏
அந்த பொண்ணு பாய் பாய் சொல்லி சிரிப்பது போல் இருந்தது ஆனால் உண்மையில் அழுகிறது.
#タミル語#タミル語勉強中#タミル#タミルナードゥ州#チェンナイ
தேவர் , நாடார் , பிள்ளை , வன்னியர் , கவுண்டர் , முதலியார் , செட்டியார்னா எங்களுக்கு அலர்ஜி !
ரெட்டி , நாயுடு இன்ன பிற எங்களுக்கு நெம்ப ஓகே !
நாங்க தான் தி பகுத்தறிவு பகலவன்ஸ் !! எவனும் கேள்வி கேக்க கூடாது !