கடலூரில் குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளை முறைகேடாக எடுத்துச் சென்ற பொறுப்பாளர் மற்றும் காவலர், பெற்றோரிடம் சிக்கினர்.. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Cuddalore#IllegalActivities#EggTheft#NewsTamil24x7
செல்வப்பெருந்தகை மீது கை வைத்து தள்ளிய திமுகவினர்...
இருகட்சியினரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் வசைபாடல்.. காயிதே மில்லத் நினைவிடத்தில் பரபரப்பு
#DMK | #Congress | #Selvaperunthagai | #Issue | #PolimerNews
பட்டா பெயர் மாற்றம் செய்து தர பணம் கொடுத்தவர் பணத்தை திரும்பி கேட்டதால் வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்த எஸ்கேப் ஆன இடைத்தரகர்
#Aarani | #MoneyIssue | #PolimerNews
#JustNow || லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஏ.டி.ஜி.பி அருண் பதவி ஏற்ற பிறகு முதல் நடவடிக்கை..
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை..
#Tamilnadu | #Bribe | #ADGPArun | #SubRegistrarOffices | #PolimerNews
”இன்னைக்கு அவங்க வர ப்ளாணே இல்ல.. என்ன இன்சல்ட் பண்றதுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க”... திருவிக நகர் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் போது மேயர் பிரியாவுடன் நடந்தது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ. பல்லவி விளக்கம்
#Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi | #PolimerNews
”அசிங்கப்படுத்தல.. யாரும் ஒரு வார்த்தை கூட அவங்கள பேசல.. எல்லாம் protocolபடிதான்..” - குத்துவிளக்கு நிகழ்வில் தவெக எம்.எல்.ஏ பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மேயர் பிரியா விளக்கம்
#MayorPriya | #MLAPallavi | #Chennai | #TVK | #DMK
காமனெயி மரணம் - “புதின் இரங்கல்”
இரான் அதி உயர் தலைவர் அலி காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்ததாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், "காமனெயி மரணம் மனித நெறிமுறை, சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிய கொடூரமான கொலை" என்று அவர் விவரித்தார்.
#Khamenei #Putin #Iran