குதிரை பேர வழக்கு : 4 எம்எல்ஏ க்களின் ராஜினாமாவை அவசர கதியில் ஏற்றது ஏன்? அதிமுக தொடர்ந்த வழக்கில்
வரும் 29 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸ்!
@AIADMKOfficial@TVKVijayHQ#குதிரைபேரம்#HorseTrading
4 அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து,
அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
கழகபொதுச்செயலாளர்
மாண்புமிகுஎடப்பாடியார் அவர்களின்ஆணைக்கிணங்க திருச்சிபுறநகர் தெற்குமாவட்டசெயலாளராக திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்டதிருவெறும்பூர் பகுதி,பொன்மலை,காட்டூர், அரியமங்கலம்பகுதிகழகங்களை உள்ளடக்கியவட்டக்கழக செயலாளர்கள்நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பொழுது
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் வழியில் கழகத்தில் என்றும் விசுவாசம் மிக்க தொண்டனாய் N. ஜெயராமன் முன்னாள் அரசு வழக்கறிஞர் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்.@
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில்
வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை மதுராந்தகம் தொகுதியில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அறிவிப்பு.
ஏற்கனவே அந்த குடும்பத்தினர் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தங்கள் குழந்தையை பறிகொடுத்து துக்கத்தில் இருக்கிறார்கள்...
அவர்களிடம் சென்று விஜய் கட்சியை சேர்ந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அவரது அடியாட்களை வைத்து மிரட்டியதாக தகவல்...
இதெல்லாம் எப்படிப்பட்ட ஒரு கேவலமான செயல் விஜய் அவர்களே?
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில்
வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை மதுராந்தகம் தொகுதியில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு.
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
*வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்*
18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா?
மாற்றத்தை எதிர்பார்த்து
ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு
TVK அரசின் மீது உண்டான
வெறுப்பை திசை திருப்பவா?
அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்!?
திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன?
தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள்.
ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது...
தன் மனைவி, பிள்ளைகளை விடக் கட்சியை நம்பி, எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னு தன் உயிரையே தியாகம் செஞ்ச உன்னதமான மனுஷன்! ஆனா, அந்த உயிரோட தியாகத்தைக் கூட மதிக்காம, இன்னும் சுயநலத்துக்காகவும் சொந்த சுகத்துக்காகவும் அலையுறவங்களை என்ன சொல்றது? சுயநலவாதிகள்!
குட்கா போதையிலிருந்து அதிகார போதைக்கு மாறத்துடிக்கிறார்...
பதவிக்காகவும் தன்மீதுள்ள வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும் அதிகாரத்தை நோக்கி தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கத்தை பலிகொடுக்க தயாராக இருக்கும் உங்கள் மனதை நிச்சயமாக தலைமையால் வெல்ல முடியாது...
இசக்கி சுப்பையா அவர்களைப் போல கல்குவாரி பலவற்றை நடத்தும் முதலாளிகளுக்கு கட்சி மாற வேண்டிய அவசியம் உள்ளது..
அதற்காக தலைமையை குறை சொல்வது ஏற்கத்தக்கதல்ல 😡
என்னுடைய கல்குவாரிகள் எல்லாம் மூடப்பட்டிருக்கிறது அதற்காக நான் செல்கிறேன் என்று உண்மையை சொல்லிவிட்டு செல்ல வேண்டும். 😡