@DMKITwing உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குடந்தை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் @RKBaskarDMK அவர்கள் ��லைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய கழக சார்பில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
@mkstalin @Udhaystalin @TRBRajaa
4.உடையாளூர் - 50 நபர்கள்
5.சோழன் மாளிகை - 50 நபர்கள்
6.சுவாமிமலை ஆரம்ப சுகாதார நிலையம்- 100 நபர்கள்
7. இன்னம்பூர்- 50 நபர்கள்
8. வளையபேட்டை - 50 நபர்கள்
9. பாபுராஜபுரம் - 100 நபர்கள்
10. சுந்தரப்பெருமாள் கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் - 50 நபர்கள்
11. திருவலஞ்சுழி - 50 நபர்கள்(2/4)
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டிடத்தை புனரமைக்கும் பணியை, பார்வையிட்டு,பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.அருகில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர், கல்லூரி முதல்வர் துர��யரசன் உள்ளனர்.