விழுப்புரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி #விஜயா_சுரேஷ்பாபு அவர்களின் அறிமுக ஆலோசனை கூட்டம் இன்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் #CVeShanmugamMP அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
🏴🏳️🚩🌱✨
#அஇஅதிமுக#AIADMK#CVShanmugam
நெல்லையில் வாய் தகராறில் 16 வயது சிறுவனை வெட்டிய 11 ஆம் வகுப்பு மாணவன்.
புதுக்கோட்டை அறந்தாங்கி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் சுமார் 30 வயது உடைய சுமன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.
சட்டம் - ஒழுங்கு எங்கே?
#DMKFailsTN