ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் அவர்கள், “என் வீட்டில் விஜய் படங்கள்தான் அதிகம். பிரேம் பண்ணி வைத்திருப்பான்” என்று சொன்னார்.
“எந்த Category-ஆ இருந்தாலும் என் ஓட்டு விஜய்க்குத்தான்” என்று சிபி, விஜய் டிவி விருதுகள் விழாவிலும் வெளிப்படையாக கூறியிருந்தார்.
விஜய் Birthday CDP, DP, Hashtag Trends-ல கலந்துகொள்வது முதல் இன்று வரை தனது ஆதரவை சத்தமில்லாமல் தொடர்ந்து கொடுத்து வரும் OG Fan — @Sibi_Sathyaraj ❤️
கர்நாடகாவில் @TVKVijayHQ
ஆதரவை பார்த்த பிறகும்,
மேகதாது அணையை காட்டி
@CMOTamilnadu-வை மிரட்டலாம்
என்று நினைக்காதீங்க.
தமிழகத்தின் உரிமை
விஷயத்தில் இந்த டிராமா
எல்லாம் இனிமேல் எடுபடாது.
Politician #Vijay more dangerous Than you think 😡😡
மக்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு வாக்களிப்பார்கள் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது...👌🏻👏🏻
மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு ❤️🙏🏻