இந்திய விடுதலைப்போரில் பதிமூன்று முறை வெள்ளையர்களை விரட்டி அடித்த எங்கள் பாட்டன் மாவீரன் நெற்கட்டான்செவலை ஆண்ட மாமன்னன் பூலித்தேவன் அவர்களுக்கு இந்த பேத்திகளின் புகழ் வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾
பயணங்களில் நம் சிந்தனை உள்ள உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ❤️ வனத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற பின்னும் மரம் வளர்க்கும் மனங்களை உருவாக்கி செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய ஐயா #கரும்புளியூத்தை சார்ந்த #கோயில்_பாண்டி அவர்களை வாழ்த்துகிறேன் 🙏🏾
#தென்காசி_மாவட்டம்#நாம்_தமிழர்_கட்சி முன்னெடுத்த ஆளும் திமுக கட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு, கள்ளச்சாராயசாவு கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் 💪🏾💪🏾💪🏾❤️💛❤️

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது _தமிழ்மறை
#நாம்_தமிழர்_கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி இணைச் செயலாளர் அன்புத் தம்பி #அரவிந்த்சாமி_அபிராமி ❤️❤️ இணையருக்கு இனிய திருமண வாழ்த்துகள்💐💐💐
தாய்த் தமிழ் போலும், தலைவர் பிரபாகரன் ஆசியோடும் நீடுழி வாழ வாழ்த்துகள்
என தருமை மருமகன் #கருண்_ரஞ்சனி இணையேற்பு விழா❤️❤️
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகிய செல்வங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ❤️❤️💐💐 💐