மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாகதலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் 2026இல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 30-03-2026 தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்
சேத்பட்டில் அண்ணன் சீமான் அவர்கள்
வாகன பரப்புரை செய்தபோது
கத்தியை காட்டி மிரட்டும் வகையில்
ரீல்ஸ் செய்த
த.வெ.க கட்சியை சார்ந்த ஜாவித்
என்ற தற்குறியை
நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் நேற்று
காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அண்ணன் சீமான் அவர்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் செய்த இந்த த வெ க
தற்குறியை நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Direct threat to the NTK Chief Organizer @Seeman4TN, & public safety, please file a case asap against this TVK reel's party's culprit, (ns_javith_official ) insta handle @_ITWingNTK@PackiaSe@Sunandha_TS
விஜய் ரசிக
தற்குறிகளே
இந்த இடத்தில் இரவு பகலாக
விழித்துக்கொண்டு இருந்த நேரம் அது
40 வது மரணமாக ஒரு இளைஞன்
எங்கள் கண்முன்னே உயிர் பிரிந்து போனான் (அவர் பெயர் கூட தெரியாது)
உன் தலைவனுக்கு
அவர் பெயர் கவின் அந்த வலியை உணர்ந்தவனாக சொல்கிறேன்
விஜய் ஒரு மனசாட்சியற்றவன்.....
தமிழ் மொழிக்கு
தமிழருக்கு
தனித்த ஆற்றல் உண்டு
எவ்வளவோ துரோகத்தையும்
அழிவையும் சந்தித்ததுண்டு
ஆனால் அவர்களுக்கு அழிவே இல்லை
காரணம் தமிழர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்தே மீண்டெழும் ஆற்றல் படைத்தவர்கள் ..
நாம் தமிழர் 🔥