``எதிர்கட்சிகளை தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி என எள்ளி நகையாடும் முதலமைச்சர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளின் மாமூல் வசூல், அத்துமீறல், மோசடி, அடாவடித்தனங்களுக்கு முதலில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- வேல்முருகன்
#velmurugan#cmvijay#tvk
பாஜகவிலிருந்து வெளியேறிய அண்ணாமலை தான் ஒரு புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும் , அது நாளடைவில் அரசியல் கட்சியாக மாறி தேர்தல் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அறிவித்திருக்கிறார் .
அவர் படித்தவர் , பாஜகவை வளர்த்தவர் , துடிப்பானவர் , நன்றாக பேசுபவர் என்பதெல்லாம் அவர் என்ன மனநிலை கொண்டவர் என்பதைத் தாண்டிய தகுதியாக நான் கொள்வதில்லை . அண்ணாமலை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ஒன்றே தான் . தஞ்சையில் ஒரு மாணவியின் இறப்பில் மத அரசியலை அப்பட்டமாக செய்து சிபிஐ விசாரணயில் ஒரு பொய்யர் என நிரூபிக்கப்பட்டவர் . சூப்பர் ஸ்டார் கூப்பிட்டார் , ரொம்ப படிச்சிருக்கார் , இளைஞர்களை கவர்கிறார் என்பதெல்லாம் தாண்டி , சுயநலத்துக்காக மத நல்லிணக்க தமிழ் பூமியில் துணிந்து ஒரு மதவெறியை உருவாக்க முனைந்த பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்ற ஒரு காரணம் போதும் , I reject Annamalai!
திருப்பூர் பழைய பேரூந்து நடைபாதை வியாபாரிகளை அடித்து விரட்டிய தவெக மாநகராட்சி ஊழியர்கள்..
Most Handsome CM வேணும் னு தானே ஓட்டுப்போட்டீங்க …
மாற்றம் ..🔥🔥🔥
திருவண்ணாமலை கிரிவலம் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு ஆடைகள் அகற்றி புகைப்படம் எடுத்து அட்டூழியம்.. இதில் ஈடுபட்டவர்கள் சுமார் 5 பேர் என தெரியவந்துள்ளது..
இது விஜய் ஆட்சிக்கு வந்து 28 பாலியல் சம்பவம்.. இதில் தவெக நிர்வாகள் பலரும் அடக்கம்.. ஆனால் இது வரை விஜய் மீடியா முன் எந்த விளக்கமும் சொல்ல தயாராக இல்லை..
அதிகரித்து வரும் பாலியல் சம்பவஙகள் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளுக்கு மீடியாவிற்க்கு பதில் கொடுக்காத ஒரே முதல்வர் இவர் தான்.
• முதலமைச்சர் அழகா இருக்கிறார்னு ஒரு கும்பல் ஓட்டு போட்டுச்சு.
• முதலமைச்சர் கிறிஸ்தவரா இருக்காருன்னு ஒரு கும்பல் ஓட்டு போட்டுச்சு.
• மாற்றம் வேணும்னு ஒரு கும்பல் ஓட்டு போட்டுச்சு.
• instagram-ல அழகா இருக்க பொண்ணுங்க சொன்னாங்கன்னு ஒரு கும்பல் ஓட்டு போட்டுச்சு.
• குழந்தைகளுக்கு பிடிக்குதுனு ஒரு கும்பல் ஓட்டு போட்டுச்சு.
ஒருத்தன் கூட மின்சாரம், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, இதெல்லாம் குடுக்குற முதலமைச்சர் வேணும்னு ஓட்டு போடல..
போட்டு இருந்தா... எல்லாமே கொடுத்த எங்க தலைவர் @mkstalin தான் ஜெயிச்சிருப்பார்.
ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து உங்க தொகுதிக்கு செஞ்சு கொடுத்தாரே எங்கள் தலைவர்.. அவர் முதுகுல குத்துனீங்களே!
Karma Is Boomerangடா
கொளத்தூர் துரோகிகளா...
Adina Happy 🥰🥰🥰
யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever#Kalaignar103
‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
#ADMK | #TVK | #MinisterSrinath | #CMJosephVijay
https://t.co/bFZJsIl5dU