சரி ஒரு பேச்சுக்கு எங்க கட்சி தோக்குதுனே வச்சுப்போம்👍
உன் கட்சி ஜெயிக்காதுன்னு உன்னோட மனசாட்சிக்கே தெரியும்💯
அப்ப எந்த கட்சி🌄 ஜெயிக்கனும்னு நீ youtube Live போட்ட?
என்னடா லாஜிக் இது?
நீ தற்குறின்னு சொல்ற அந்த பசங்களும் திராவிட ஆட்சில தானடா வளர்ந்தாங்க?
அப்ப திராவிட ஆட்சிதானடா அவங்கள தற்குறி ஆக்குச்சு?
மெண்டல் பயலே🤡
50 வருஷம் திராவிட கட்சிகள் என்ன பண்ணுச்சுனு கேக்கற தற்குறிகளை செருப்பால அடிச்சிருக்கு சின்ன பொண்ணு .. இன்னைக்கு விளம்பர ப்ரியர் முதல்வருக்கு அழகா ஆங்கிலத்துல நன்றி சொல்லுதுல அது தான் வளர்ச்சி.. ஆனா இது அடுத்த அஞ்சு வருஷம் என்னாகும்னு சொல்ல முடியாது
Modern Bicycle Project ! 🚲💥
• Last year (2025-26) :
Girls' Bicycle 2025-26: ₹4,250.00
Boys' Bicycle 2025-26: ₹4,375.00
• Currently (2026-27) :
For Girls only 2026-27: ₹4,245.30
For Boys only 2026-27: ₹4,369.00
Prime Slotல போடுற படத்த எடுத்து போட்டா கூட நீ Copyrights அடிக்கிறதுக்கு ஒரு நியாயம் இருக்கு👍
Ktv�� நைட்டு பத்து மணிக்கு போடுற படத்த தானடா போடறேன் அதுல என்னடா குறைய கண்ட?
அப்ப என்ன கூந்தலுக்குடா Rights வாங்குற? @SunTV