காவேரி சமுதாயக் கல்லூரி , மணப்பாறை
HMCT
DNA
DMLT
DOTT
X-TECH
FASHION TECHNOLOGY
அட்மிஷன் நடைபெறுகிறது
SC/ST பிரிவினை சேர்ந்தோர் , பெற்றோர் இல்லாதவர்கள் , மற்றும் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
தொடர்புக்கு : 7845600 999
நேற்று 03.12.2020 முதலாமாண்டு பட்டமளிப்பு விழா இனிதே நிறைவுற்ற விழாவினை சிறப்பித்து கொடுத்த சிறப்பு விருந்தினருக்கும் எமது தாளாளர், முதல்வர், மற்றும் மணவை காவேரி பவுண்டேஷன் செயலாளர் அவர்களுக்கும் மற்றும் மாணவ / மாணவியர்களுக்கும் கல்லூரியின் சார்பாக மன��ார்ந்த நன்றிகள்.. 🙏🙏🙏