சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பள்ளி மாணவர்களை TVK..TVK...என கத்தவிட்டு வேடிக்கை பார்த்து ரசித்த தவெக அமைச்சர்..
எத்தனை அறிக்கை வந்தாலும்,
எத்தனை கண்டனம் வந்தாலும் திருந்தாத தவெக ஆச்சரியக்குறிகள்!
என்ன பண்ண போறீங்க அமைச்சர் @imrajmohan அவர்களே!
நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கா!
காத்திருப்போம்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அதிமுகல எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து உச்சபட்ச அமைச்சர் பதவி எல்லாம் அனுபவித்து விட்டு மாற்றுக் கட்சிக்கு சென்று எப்படி எல்லாம் அசிங்கப்படலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ...!
அமைச்சரின் அறிவுறுத்தலை மீறி மீண்டும் மீண்டும் தொடரும் அதே சம்பவம்... ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த த.வெ.கவினர்.!
#Thanjavur | #TVK | #School | #Inspection | #PolimerNews
கரூர் அரசு மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வருகை
உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்
#EPS#Karur#AIADMK#Vijay
தமிழ்நாட்டின் புது அப்பாக்கு எடப்பாடியார் ன்னு நிணைப்பு…
அப்பு
ஒரே வருசத்தில 11 மருத்துவக் கல்லூரி மதுரைல எய்ம்ஸ் கொண்டுவர்ரதெல்லாம் வேற லெவல் ஆளுமை ..ஓரமா போய் விளையாடுங்க ப்ரோ @EPSTamilNadu@AIADMKITWINGOFL@polimernews@NewsJTamil